Share this book with your friends

Kuyili- the unsung warrior / தியாகத்தீ குயிலி

Author Name: Jeyakannan Manoharan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கொண்டாடப்பட வேண்டிய எத்தனையோ பேரை பிற்போக்குத்தனமான சிந்தனைகளினாலும் இன்னபிற காரணங்களினாலும் நாம் மறந்துவிட்டோம். விடுதலைப்போரைப் பற்றி மற்றவர்கள் சிந்திக்கத் தொடங்குமுன்னே நாம் இங்கே போர் செய்திருக்கிறோம்.
அவர்களில் ஒருவரைப் பற்றி‌ எழுத வேண்டும் என்ற‌ எண்ணத்தினால் எழுதியது இந்தக் கதை‌. என் கதாநாயகியான குயிலியைப்பற்றி ஏற்கனவே  எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு சிறு கதை போல சிறந்த வாசிப்பு அனுபவத்தை தர வேண்டும் என்ற எண்ணத்தினால் எழுதியது இந்த கதை. உங்களுக்கும் அவளைப் பிடிக்கும் என்ற பேராவலுடன் எழுதியிருக்கிறேன். என்னால் உங்களிலில் சிலருக்கேனும் என் கதையின் நாயகியை கொண்டு செல்ல முடிந்தால் அதுவே இந்தக் கதைக்கு கிடைத்த வெற்றியாகும்

Read More...
Sorry we are currently not available in your region.

Also Available On

ஜெயக்கண்ணன் மனோகரன்

நான் ஜெயக்கண்ணன் மனோகரன். ஒரு பொறியாளனாக என் எழுத்துக் கனவு மிகப்பெரியது. எழுத வேண்டும் என்ற எண்ணம் என் பால்ய பருவத்திலிருந்தே இருந்தாலும் அந்த வேட்கை முழுமையடைய கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. வேலைப் பழுவிற்கு இடையிலும் எழுதுவது சிரமமாக இருந்தாலும் கற்பனையும் உண்மையும் கலந்த கதைகள் எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன்.

Read More...

Achievements