இந்த சிறிய இரயில் மற்ற பொம்மை இரயிலைப் போல் இருந்தது. ஆனால், அதனிடம் ஒரு சிறப்பு இருந்தது. இந்த இரயில் ஓர் மாய சக்தி உடைய இரயில். மேலும், இது எங்கு வேண்டுமானாலும் பயணிக்கும். ஒவ்வொரு இரவும் சிறுவர்கள் மறந்துபோய் விட்டுச்சென்ற பொம்மைகளை சேகரிப்பது மாய இரயிலின் வேலையாக இருந்தது. இந்த இரயில் பொம்மைகளை சேகரித்து, குழந்தைகளிடம் எடுத்துச் செல்லும்....