இந்தக் கற்பனை உலகில் ஒருவனுக்கு நடந்த ஒரு நம்ப முடியாத சம்பவத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பதே இந்தக் கதை, அவனுக்கு அப்படி என்ன நடந்தது இந்த கதை ஏன் உருவானது போன்றதை பின் வரும் பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தக் கதையுலகம் இந்த ஒரு நாவலுடன் முடிந்து விடாது இது வாசுதேவன் வேலை செய்த ஒரே ஒரு கேஸ் தான் இதே தலைப்பில் வெவ்வேறு கேசின் பேரில் வருங்காலத்தில் என்னுடைய படைப்புகள் தொடரும்.