அன்புள்ள வாசகர்களுக்கு,
பனி விழும் மலர்வனம் - அருளரசு மற்றும் அனிக்கா என்ற தம்பதிகள், இரண்டுவிதமான சகோதர பாசத்திற்கு இடையில், எவ்வாறு தங்களது வாழ்வை மலர்வனமாக்குகின்றனர் என்பதை எனது எண்ணங்களில் படைத்துள்ளேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்.
ஸ்ரீஜோ
வணக்கம்...
நான் சிவசக்தி, ஸ்ரீஜோ என்ற புனைப்பெயரில் தமிழ் நூல்கள் எழுதி வருகின்றேன்.
கதாசிரியர், எழுத்தாளர், பெண் கவிஞர், பேச்சாளர் என பல்வேறு முகங்களுடன் கலைத்துறையில் தொண்டாற்றி வருகின்றேன்.
நூல்கள் படிப்பதும், எழுதுவதும் எனது பொழுதுபோக்கு.