அருட்திரு. A. தேவசகாயம் அவர்கள் இந்நூலினை லெந்து காலத்தில் நாற்பது நாட்களும் சபைகளில் நடக்கும் ஆராதனைகளுக்கு பிரசங்கங்களை ஆயத்தப்படுத்துவோருக்கு பயன்படும் வகையில் எழுதியுள்ளார்.
ஊழிய பாதையில் அனுபவமிக்க இந்த எழுத்தாளரின் இந்த நூலை படித்து பயன் பெறுங்கள்.