50 ஆண்டுகள் முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் இந்த புத்தகம் மேஜிக் நிபுணர் டாக்டர் ராமசாமி என்கிற ரஸ்ஸானி யின் சாகசங்களில் சிலவற்றை அவணபடுத்தி உள்ளது. அவர் தனது திறமையால் மக்களை மகிவிக்க எவ்வளவு விரும்பினார் என்பதையும் இந்த புத்தகம் காட்டுகிறது.