திருநெல்வேலி சரித்திர பேராசிரியர் அருள்திரு தே.அ.கிறிஸ்துதாஸ் அவர்கள் அநேக திருச்சபை சரித்திரங்களையும், மிஷனெரி வராலாற்றுச் நூல்களையும் எழுதியுள்ள போதிலும், ஐயருடைய மறைந்து கிடந்த கையெழுத்துப் பிரதிகளில் கிடைத்த இந்த சாத்தான்குளம் திருச்சபை சரித்திரத்தை வெளி கொண்டு வர பராபரன் உதவிசெய்தார்