சிறகுகள் விரிய என்னும் கதை நந்தினி என்ற நடுத்தரவர்கக் பெண்ணைப் பற்றியது தனது இளம்பருவத்தில் காதல் வசப்படும் அவள் எப்படித் தன்னைத் தற்க்காத்து தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்கிறாள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.
கி மகாலட்சுமி, ஆங்கிலப் பேராசிரியராக தனது துறையில் பதினான்கு வருடங்களாக பணியாற்றுபவர். புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எழுவதிலும் தனது கால்த்தடம் பதிக்க ஒரு கதை நூலை வெளியிட்டுள்ளார். வாசிப்பும் , எழுத்தும் வாழ்க்கைக்கு கல்வியாக அவ்விரு துறையிலும் ஆர்வம் காட்டுபவர்.