சென்னையில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐ டி துறையில் 12 வருடம் பணியாற்றிய பிறகு, தமிழ் மீது கொண்ட காதலால் அதை எளிய முறையில் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு அவர்கள் வாசிக்க மற்றும் எழுத பல விளையாட்டுமுறை தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளேன். 247 எழுத்திற்கும் புதிர்கள் வடிவமைத்து ,அவற்கேற்ற புத்தகமும் எழுதியுள்ளேன்.