முத்து கடவுள்
உலகில் உள்ள அப்பாக்கள் மற்றும் மகள்களுக்கு சமர்ப்பணம்
நான் எழுதும் புத்தகங்கள் அனைத்தும் என்னுடைய முதல் முயற்சி தயவுசெய்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அப்பா மற்றும் மகளுக்கு இடையே உள்ள அன்பான இனிமையான அன்பை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை.