உணவில் கவனம் செலுத்தினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக்கு ருசிக்காக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்று இக்கால குழந்தைகளுக்கு புரிய வேண்டும். உடல் உள்உறுப்புகள் கெடுவது நமக்கு உடனே தெரியாது, பிற்காலத்தில் வலி வரும்போதே நம்மால் உணர முடியும்.