திருமணம் முடிந்த ஒரு பெண் கணவன் வீட்டிற்கு செல்லும் பொழுது அங்கு உள்ளவர்களால் அவளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அவன் அவளை விரும்பி திருமணம் செய்து இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளை குற்றவாளியாக பார்க்கிறான். செய்யாத தவறால் அவள் பழி சுமக்க கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. அதை எப்படி சரி செய்கிறார்கள் என்பதே கதை.