எழுச்சியூட்டும் கதைகள் ஒருவரின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன. இந்த புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதைகளின் தொகுப்பாகும், இவை சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், வானத்தை அடையவும் தூண்டுவதாக உள்ளது. எல்லா வயதினரும் அனைத்து வாசகர்களும் எளிதாகப் படிக்கும்படி கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.