நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மானிட பிறப்பு, வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதலிலிருந்து அருமையான 25 தியானங்களை உங்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
கிறிஸ்மஸ் கொண்டாடப்படும் மாதமான டிசம்பரில் இந்த புத்தகத்தை நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் பரிசாக கொடுக்கலாம்.
ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும், உலக பிரகாரமான ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதிக்கப்பட இன்றே ஒரு புத்தகத்தை வாங்கி பயனடையுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உண்டாவதாக!