Share this book with your friends

Anaamikaa / அனாமிகா

Author Name: Annamalai | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒரு இளைஞன் , ஒரு இளம்பெண் ....

இவர்களுக்கு இடையே உருவான அழகான  காதலின் கதை.

காதல் - நாம் அனைவரையும் கடந்து போகும் ஒரு விஷயம்.

அப்படி ஒரு காதலைத்தான் இந்த கதையில் பின் நோக்கி சொல்லி இருக்கிறேன்.

ஒரு ஆணின் பின்புலத்தில் ஒரு பெண்ணும் , ஒரு பெண்ணின் பின் புலத்தில் ஒரு ஆணும் நிச்சயம் இருப்பார்கள் , அப்படிப்பட்ட இருவர் தான் இந்த கதையின் நாயகனும் நாயகியின்.

சில சிறப்பம்சங்களாய் - இந்த கதையின் நேரடியாக இருப்பது இரன்டு கதாபத்திரங்களே.

அங்கங்கு தலை கான்பித்து செல்வது இரண்டு கதாபாத்திரங்கள்.

சோதனை முயற்சியாய் தான் இந்தை தொடங்கியுள்ளேன். வெற்றி பெறும் எனும் நம்பிக்கையுடன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அண்ணாமலை

சந்தர்ப்ப சூழ்நிழையால் பொறியாளன் ஆன ஒரு தமிழ் நேசன்

Read More...

Achievements