Share this book with your friends

Dravida Matham / திராவிட மதம் பெரியாரின் கனவு/Periyarin Kanavu

Author Name: Dr. Vedha | Format: Paperback | Genre : History & Politics | Other Details

திரவியம் நிறைந்த இடம் தான் திராவிடம்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு, ஆனால்

திராவிடத்தை தேடாதே !

 

தமிழ் எண்களை அரேபியர்களுக்கு தாரைவார்த்து விட்டு 

போதாது என்பதால் தமிழ் அறுபது ஆண்டுகளையும் 

ஆரியர்களுக்கு தாரைவார்த்து விட்டார்கள்.

 

கருவறையில் உள்ள ஆகமவிதிகள் தான் கொரோனா 

காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது,  அப்போ  கொரோனா 

வைரஸ் என்ன பார்ப்பனர்களின்  ஜாதியா அல்லது 

கொரோனா தீட்டு பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டதா ? 

மருத்துவர் சொன்னா மகத்துவம், பார்ப்பனர் சொன்னா 

அபத்தம்மா, பெரியாரே ?

 

ஒன்பது ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தும் கூட 

பெரியாரின் பொன்மொழிகளுக்கு உண்டான தடை

நீக்கப்பட வில்லை, 

கேட்டால் இது பெரியார் மண்…

 

கலைஞரின் வாரிசு அரசியல் கூட ஒரு விதமான குல 

கல்வித் திட்டம் தான் பெரியாரே !

 

தன் குலத்தொழில் செய்ய கிருஷ்ணர் என்ன தேரோட்டி 

ஜாதியில் பிறந்தாரா பெரியாரே ?

 

பன்றிகளுக்கு பூணூல் அணிவித்தவர்கள் தான் அனைத்து 

ஜாதியின் அர்ச்சகர்களுக்கும் பூணூலே அணிவித்தார்கள், 

அப்போ ஆவணி அவிட்டத்தில் அறுக்க வேண்டியது எதுப் 

பெரியாரே ?

 

சம்பூகன் தவம் செய்த சொர்க்கவாசலுக்காக…

சூத்திரன் என்ற காரணத்தால் மூடப்படுவது என்றால்,

அப்போ அதே வைக்குண்ட ஏகாதசிக்கு 

ஆயிரக்கணக்கான சூத்திரர்கள் எப்படி சொர்க்கவாசலை

கடந்து செல்கிறார்கள் பெரியாரே ?

 

திராவிடர் என்றால் சூத்திரன், அப்போ

திராவிட சிசு ஆதிசங்கரர் யார் பெரியாரே ?

 

பெரியார் தலைமையில் குழந்தை திருமணம் 

நடைப்பெற்றதால் பகுத்தறிவு பகலவன் மேல்

போக்சோ சட்டம் பாயுமா தோழரே ?

 

தமிழகத்தில் உள்ள 72 இலட்சம் டாஸ்மாக் குடிகாரர்கள்

எப்படி பணியிடத்தில் தன் குடியை கெடுத்தார்களோ,

அவ்விடத்தில் குடியமர்த்தப் பட்டவர்கள் தான் 

வடமாநிலத்தவர்கள், கேட்டால் வடக்கு வாழ்கிறது தெற்கு 

தேய்கிறது, ஏன் என்றால் ?

இங்கே திராவிட மாடல் மட்டும் வாழ்கிறது, தமிழகம் 

தேய்கிறது பெரியாரே !

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Dr. வேதா

Dr.வேதா Judicial Journalist அவர்கள்  தமிழக  முன்னாள்  

முதல்வர்  புரட்சித்தலைவி  அம்மா  Dr. ஜெ. ஜெயலலிதா  

அவர்களின் வழக்கில், பதினெட்டு   மாதங்கள்  கிடப்பில்   

கிடந்த வழக்கில்   வாதாடி அப்போலோ  ஸ்டே  வை   

உடைத்து, ஆறுமுகச்சாமி கமிஷனுக்கு   உயிர்  தந்தவன்  

இந்த அடியேன் தான், 

2G ஸ்பெக்ட்ரம்  வழக்கில்  CAG  பக்கங்களில், 1,76,000

கோடிக்கு  உண்டான ரசீது  எங்கே ? என டெல்லி உயர் 

நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும், மேலும் திமுக வின்

தமிழ்நாடு பட்ஜெட்  ஸ்காம்  1.62 லட்சம் கோடி 2023 

வழக்கு. பதினெட்டு  மாதம்  கிடப்பில்  கிடந்த  அம்மா  

வழக்கு மட்டுமல்லாமல்,  பதினெட்டு  தொகுதி  தேர்தலை

நடத்தக்கோரி  வழக்கும்  தொடுத்தது  இந்த  அடியேனே,

திருவாரூர்  2019 சட்டமன்ற தேர்தலில்  மத்திய  அரசாங்கத்தின்  அனுமதி

பெறாமல் தேர்தலை  ரத்து  செய்தது  தவறு  என  தேர்தல்

ஆணையம் மேல்  வழக்கு  இப்படி   அரசாங்கத்தையும்,  

 அரசியல்வாதிகளையும்  எதிர்த்து  இந்தியா  முழுவதும் 

 94  வழக்குகளும்  20 மாநிலத்துக்கும் குடைச்சல்  கொடுத்து  

தொல்.திருமாவளவன்  அவர்களையும் இந்து  பெண்கள்  

விபச்சார  வழக்கில்   எதிர்த்ததும்  இந்த அடியேன்  தான். 

சமூகசேவைக்கான  2005 ல்  அன்னை  தெரேசா விருது,  

1994  பொது  அறிவுத்திறன்  தேர்வில் பங்கேற்றமைக்கான   

‘Unicef Award’   ஆகியவற்றை   பெற்றது மட்டுமல்லாமல்  

165  நாடுகளிலும்  பாஜக  அலுவலகமும் கூடிய  

தொண்டர்களும்   இருக்கிறார்கள், ஆனால்  பிரதமர் மோடி  

அவர்களின்  முகத்துடன்  கூடிய  படத்தை  வேதா பேரவை  

சார்பாக  அறிமுகப்படுத்திய  புகழின் முன்னோட்டம்  தான்  

12 மணி  நேரத்தில்  15 லட்சம் #Vedhaperavai   twitter ல்  

டிரெண்ட் செய்ததும்,  மோடி  அரசின் திட்டங்களை  உடனே 

அழித்தது டிவிட்டர்  எந்த  தேதியில்  டிவிட்டர்  அழித்ததோ,  

அதே  தேதியில் அடுத்த  ஆண்டு    Twitter க்கு சட்டம் 

இயற்றியது  இந்திய  அரசாங்கம், அப்படிப்பட்ட  

சட்டத்துக்கு விதைபோட்டவனும்   இந்த அடியேன் தான். 

 

Read More...

Achievements