Share this book with your friends

Kanave Ne Theeraayo / கனவே நீ தீராயோ

Author Name: Samcb_cb | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நிசப்தம் நிறைந்த சாலையில் ஓர் விபத்து. அதில் அடிபட்ட நபரை அருகினில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு அவருக்கு கதிர் என்ற மருத்துவர் மூலம் தீவிர சிகிச்சை நடைபெறுகிறது. ஒரு விபத்தில் துவங்கிய இந்த கதை இடையில் காதலையும் இணைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக தான் ஆரம்பிக்கிறது. ஆனால்...

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சாம்சிபி

சின்ன சின்ன காதல் கவியில் துவங்கி சிறுகதை எழுதும் இந்த தூரிகையின் பெயர் 'சாமுவேல் ராஜா'. பேனா குறியீடாக Samcb. விரிவான என் பக்கங்களை இங்கே சொல்வதை விட என் மனச்சாயல் படரும் கவியிடமே பழகிக்கொள்ளுங்கள்.

Read More...

Achievements

+3 more
View All