மூன்று நட்புக்களை சுற்றி நடக்கும் கதை. சாஹித்யன் ரிஷிகா கதையின் நாயகன் மற்றும் நாயகி.
எதிர்காலத்திற்காக கம்ப்யூட்டர் பயில வரும் நாயகிக்கு சஹியின் மேல் காதல் வர அதை நயகனோ ஏற்க மறுக்கிறான்.
காரணம் அவள் தந்தைக்கும் அவனுக்கும் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள்.
இதனால் அவன் நாயகியை விலக்க இதை தாங்க முடியாத ரிஷிகா என்னவாகிறாள்?
மனதை அழுத்தி பிடித்து செல்லும் ரிஷிகா வனிதா மஹிமா மூவர் நட்பு மற்றும்
மனம் வருடும் மெல்லிய காதலை விரும்புவர்களா நீங்கள் மறக்காமல் படியுங்கள்
உனது விழியில் எனது காதல்