Share this book with your friends

Vanthavai Ponavai / வந்தவை போனவை சிறுகதை தொகுப்பு | Short Story Collection

Author Name: Kaattaan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கால ஓடையில் அனைத்து உயிர்களின் வாழ்க்கைகளால் பிண்ணிப் பிணைந்த சமூகத்தின் பல முரண் சூழல்களின் கற்பனைத் தொகுப்பு. இந்த சிறுகதைகளின் காலங்கள், சூழல்கள் மற்றும் பாத்திரங்களை மற்றவர்கள் சூழல்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயணிக்க வைத்துப் பிண்ணிய எனது கற்பனை பிரபஞ்சம்.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காட்டான்

காட்டான் (ஏ) பிரவீன் ஏழுமலை

1993ல் இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். பள்ளியின் சூழலும், பொது நூலகமும் அச்சுக் காகித்தக் கல்வியை தாண்டிய புரிதலுக்கு வழிவகுத்தன. பின்னர் பொறியலில் இயந்திரவியல் முடித்தார். தேசிய மாணவர் படை அவர் சிந்தனையின் திருப்புமுனை. பின் பி.ஏ தமிழ் இலக்கியத்தை தொலைவழிக் கல்வியில் கற்றார். சரியான வழிக்காட்டுதல் இன்றி நடை பழகும் குழந்தையை போல பல அடிகள், தோல்விகள் என பெரும் போரட்டத்திற்குப் பின் தன் பாதையில் ஊன்றியுள்ளார். Kittivaasal Technologies என்னும் தகவல்தொழில் நுட்பம் மற்றும் நுண்ணறிவு நுட்ப நிறுவனத்தை நிறுவி பல நுட்பங்களையும், செயலிகளை உருவாக்கிடும் முனைப்பில் களமிறங்கியுள்ளார்.

Read More...

Achievements

+3 more
View All