அவுட்பப்ளிஷ் என்றால் என்ன?

அவுட்பப்ளிஷ் திட்டம் என்பது ஹைபிரிட் வெளியீட்டுத் திட்டமாகும். எழுத்தாளர்களுக்குச் சுயவெளியீட்டுச் சுதந்திரத்துடன் புத்தக வெளியீட்டுக்கான தொழில்முறை நிபுணத்துவத்தையும் வழிகாட்டுதலையும் இத்திட்டம் வழங்குகிறது.
இத்திட்டம் எழுத்தாளரின் வல்லமையோடு பதிப்புத்திறனையும் சேர்த்து சிறந்த புத்தகத்தை உருவாக்குகிறது. ஒரு புதுமையான, அடுக்கடுக்கான அணுகுமுறையால் எழுத்தாளர்கள் படைப்புகளை வெளியிடுவதற்கான இலட்சக்கணக்கானோர் பார்வையிடும் தளத்தை வழங்குகிறது. மரபான வெளியீட்டின் அனைத்துப் பலன்களையும் (சான்றாக: தலைப்பு வைத்தல், வடிவமைப்பு, விற்பனைசெய்தல்) வழங்குவதோடு, எழுத்தாளர்கள் தங்கள் புத்தக உரிமையைப் பெறவும், புத்தக விற்பனையின் மூலம் 100% இலாபத்தை ஈட்டவும் இத்திட்டம் உதவுகிறது

 • அவுட்பப்ளிஷ் யாருக்கானது:
 • அதிக விற்பனையாகக் கூடிய புத்தகத்தை வெளியிட விரும்பும் ஆர்வமுள்ள எழுத்தாளர்
 • தனது பிராண்டை முக்கியப் புத்தகமாக வெளியிட விரும்பும் துறைசார் வல்லுநர்
 • தனது கதையின் மூலம் வணிகத்தையும் பிராண்டையும் வளர்க்க விரும்பும் தொழில்முனைவோர்
 • லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்து உலகில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் தீவிரமான எழுத்தாளர்

வரலாற்றை உருவாக்கும் அற்புதமான நூலாசிரியர்களின் குழுமத்தில் இணையவும்

எங்கள் 40,000+ நூலாசிரியர்கள் 50+ கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை விற்றுள்ளனர்

உங்கள் பயணத்தைத் தொடங்கத் தயாரா?

இப்போதே வெளியிட கணக்குத் தொடங்குங்கள்
இப்போதே வெளியிட கணக்குத் தொடங்குங்கள்

அவுட்பப்ளிஷை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

சந்தை பற்றிய ஆய்வு

ஓர் எழுத்தாளராக உங்கள் நோக்கங்களையும் குறிப்பாக உங்கள் புத்தகத்திற்கான சிறந்த வழியையும் உறுதிப்படுத்த எங்கள் வல்லுநர்கள் சந்தையை ஆய்வு செய்வார்கள்

வெளியீட்டுத் திட்டம்

நூலாசிரியராக உங்கள் நோக்கங்களை நிறைவேற்ற உங்கள் புத்தகத்திற்குத் தேவைப்படும் அனைத்து சேவைகளையும் உங்களுக்கெனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் பெறுங்கள்

விரிவாக்கப்பட்ட விற்பனை

150 நாடுகளில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட கடைகளில் உங்கள் புத்தகத்தை விற்பதற்கான வாய்ப்பு.

எல்லா வடிவங்களிலும் வெளியிட

அதிகளவில் வாசகர்களைச் சென்றடையவும் புத்தகங்களை விற்கவும் அச்சு மற்றும் மின்னூல் வடிவங்களில் உங்கள் புத்தகத்தை வெளியிடுங்கள்

அட்டை மற்றும் புத்தக வடிவமைப்பு

எங்கள் புத்தக வல்லுநர்கள் சந்தை மற்றும் வாசகர்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் புத்தகத்திற்கான அட்டை மற்றும் உட்புற வடிவமைப்பை மேற்கொள்வார்கள்.

புத்தகத்தைச் சிறப்பாகச் சந்தைப்படுத்தல்

உங்கள் புத்தகத்திற்கான வாசகர்களை அடையாளம் காணவும், புத்தக விற்பனையை அதிகரிப்பதற்கும் தொடர்புடைய அனைத்துத் தளங்களில் விளம்பரப்படுத்தவும் எங்களது சந்தைப்படுத்தல் வல்லுநர்களின் ஆலோசனை உதவும்.

உங்கள் இலக்குகளின் அடிப்படையில் உங்கள் வெளியீட்டைத் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் புத்தக வகையின் அடிப்படையில் ஒரு வெளியீட்டுத் திட்டத்தைத் தேர்வுசெய்க


கோல்டு

உலகெங்கிலும் நீங்கள் விற்கக்கூடிய அழகான புத்தகத்தை அச்சு மற்றும் மின்னூல் வடிவங்களில் திட்டமிட, வடிவமைக்க & வெளியிட எங்கள் புத்தக வல்லுநர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

+GST Rs.35,990$599
இதில் அடங்குபவை:
 • அச்சுப்புத்தகம் வெளியிடவும், அதை ஒரு மின்னூலாக விற்கவும்
 • உங்கள் புத்தகத்தை உருவாக்கும் முன், எங்கள் பதிப்பக மேலாளருடன் இணைந்து விரிவான வெளியீட்டுத் திட்டத்தைப் பெறுங்கள்
 • உங்கள் புத்தகத்தின் பதிப்புரிமைகளை இந்திய அரசாங்கத்தில் பதிவு செய்யுங்கள்
 • உங்கள் புத்தகத்தின் அட்டை மற்றும் உட்புறத்தை வடிவமைக்க ஒரு வல்லுநரைப் பெறுங்கள்
 • நூலாசிரியருக்காக நூலின் 10 கருப்புவெள்ளைப் பிரதிகள் அல்லது 5 வண்ணப் பிரதிகளைப் பெறுங்கள்
 • உலகெங்கிலும் 30,000 இணையவழித் தளங்கள் மற்றும் நூலகங்களில் உங்கள் புத்தகத்தை விற்பனை செய்யுங்கள்
 • உங்கள் புத்தகத்தை அமேசான் பிரைமில் 1 மாதத்திற்குப் பட்டியலிடுங்கள்.
மேலும் பார்க்க
மேலும் பார்க்க

டைமண்ட்

நன்கு எடிட் செய்யப்பட்ட, அழகான புத்தகத்தை வெளியிட்டு, உங்கள் வாசகர்களைச் சென்றடையவும் அதிக விற்பனையாகவும் எங்கள் வல்லுநர்கள் உதவுவார்கள்.

+GST Rs.54,990$899
கோல்ட் பிளஸ் சேவைகள்:
 • உங்கள் கையெழுத்துப் பிரதிக்கு இலவச மின்னாக்கத்தைப்(copywrite) பெறுங்கள் (30,000 சொற்கள் வரை)
 • உங்கள் கையெழுத்துப் பிரதியை சீரமைக்கப்பட்ட புத்தகமாக மாற்றுங்கள். தங்களுக்கெனப் பிரத்யேகமான புத்தகச் சந்தை ஆய்வைப்பெற எங்கள் புத்தகச் சந்தைப்படுத்தல் வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றி உங்கள் வாசகர்களைச் சென்றடையுங்கள்.
 • உங்கள் புத்தகத்தை அமேசான் பிரைமில் 3 மாதங்களுக்குப் பட்டியலிடுங்கள்
மேலும் பார்க்க
மேலும் பார்க்க

சஃப்பையர்

நன்கு எடிட் செய்யப்பட்ட புத்தகத்தை வெளியிட்டு விளம்பரப்படுத்தவும். உங்கள் புத்தகத்தை உரிய வாசகர்களுக்குத் தெரியப்படுத்தவும், பிரதிகளை விற்கவும் எங்கள் வல்லுநர்கள் வழிகளைக் கட்டமைப்பார்கள்.

+GST Rs.89,990$1449
டைமண்ட் பிளஸ் சேவைகள்:
 • உங்கள் கையெழுத்துப் பிரதிக்கு இலவச மின்னாக்கத்தைப் பெறுங்கள் (75,000 சொற்கள் வரை)
 • உங்கள் புத்தகத்தை 6 மாதங்களுக்கு அமேசான் பிரைமில் பட்டியலிடுங்கள்
 • நோஷன் பிரஸ் தளம்/அமேசானில் உள்ள உங்கள் புத்தகத்திற்கான விளம்பரத்தை அமேசான், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடுங்கள்.
மேலும் பார்க்க
மேலும் பார்க்க

Ruby

The best of premium publishing to help you publish an impactful book and build your author brand. Get deeper editorial insights, and make your book visible to the right target audience to sell more copies. Our experts will set everything up for you.

+GST Rs.1,39,990$2299
All services in Sapphire plus:
 • Substantive Editing for 50k words
 • Amazon A+ Listing
 • Social Media Launch Announcement
 • Get your book listed on Amazon Prime for 1 year
 • Get Author's Edition 15 b/w copies or 7 color copies
மேலும் பார்க்க
மேலும் பார்க்க
அவுட்பப்ளிஷ்
கோல்டு
Rs.35,990
$599
குறைவாகக் காட்டு
டைமண்ட்
Rs.54,990
$899
குறைவாகக் காட்டு
சஃப்பையர்
Rs.89,990
$1449
குறைவாகக் காட்டு
Ruby
Rs.1,39,990
$2299
குறைவாகக் காட்டு
புத்தக விவரக்குறிப்பு
புத்தக பைண்டிங்
கெட்டி அட்டை அல்லது சாதா அட்டை
கெட்டி அட்டை அல்லது சாதா அட்டை
கெட்டி அட்டை அல்லது சாதா அட்டை
கெட்டி அட்டை அல்லது சாதா அட்டை
உட்புற வடிவமைப்பு
கருப்புவெள்ளை அல்லது வண்ணமயம்
கருப்புவெள்ளை அல்லது வண்ணமயம்
கருப்புவெள்ளை அல்லது வண்ணமயம்
கருப்புவெள்ளை அல்லது வண்ணமயம்
அட்டை
வண்ணமயம்
வண்ணமயம்
வண்ணமயம்
வண்ணமயம்
ஐ.எஸ்.பி.என். & பதிப்புரிமை
ஐ.எஸ்.பி.என் ஒதுக்கீடு
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
விற்பனை அறிக்கை மற்றும் இலாபம்
ஆசிரியர் இலாபப் பங்கு
100%
100%
100%
100%
லாபம் செலுத்துதல்
மாதந்தோறும்
மாதந்தோறும்
மாதந்தோறும்
மாதந்தோறும்
வெளியீட்டுக்குப் பிறகான உதவி
மின்னஞ்சல் மற்றும் அரட்டை/பேச
மின்னஞ்சல் மற்றும் அரட்டை/பேச
மின்னஞ்சல் மற்றும் அரட்டை/பேச
மின்னஞ்சல் மற்றும் அரட்டை/பேச
எழுதுதல் மற்றும் திருத்துதல்
இல்லை
இல்லை
இல்லை
Free upto 50,000 words
நீட்சி (add-on)
30,000 சொற்கள்வரை இலவசம்
75,000 சொற்கள்வரை இலவசம்
திட்ட மேலாண்மை
வெளியீட்டு மேலாளர்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
இல்லை
ஆம்
ஆம்
ஆம்
புத்தக வடிவமைப்பு
பிரீமியம்
பிரீமியம்
பிரீமியம்
பிரீமியம்
பிரீமியம்
பிரீமியம்
பிரீமியம்
பிரீமியம்
இலவச சுற்று - 1
இலவச சுற்று - 1
இலவச சுற்று - 1
இலவச சுற்று - 1
நீட்சி (add-on)
நீட்சி (add-on)
நீட்சி (add-on)
நீட்சி (add-on)
அச்சிடுதல்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
வரம்பற்ற
வரம்பற்ற
வரம்பற்ற
வரம்பற்ற
நூலாசிரியர் பிரதிகள்
10 கருப்பு வெள்ளைப் பிரதிகள் அல்லது 5 வண்ணப் பிரதிகள்
10 கருப்பு வெள்ளைப் பிரதிகள் அல்லது 5 வண்ணப் பிரதிகள்
10 கருப்பு வெள்ளைப் பிரதிகள் அல்லது 5 வண்ணப் பிரதிகள்
15 B/W copies or 7 Color copies
மானிய விலையில் ஆர்டர்
மானிய விலையில் ஆர்டர்
மானிய விலையில் ஆர்டர்
மானிய விலையில் ஆர்டர்
ஆஃப்செட் அச்சிடுதல்
விலைக் கணக்குக் கோருதல்
விலைக் கணக்குக் கோருதல்
விலைக் கணக்குக் கோருதல்
விலைக் கணக்குக் கோருதல்
அச்சுப்புத்தக விற்பனை
அச்சுப்புத்தகப் பதிப்பு
அச்சுப்புத்தகப் பதிப்பு
அச்சுப்புத்தகப் பதிப்பு
அச்சுப்புத்தகப் பதிப்பு
அச்சுப்புத்தகப் பதிப்பு
அச்சுப்புத்தகப் பதிப்பு
அச்சுப்புத்தகப் பதிப்பு
அச்சுப்புத்தகப் பதிப்பு
டிஜிட்டல் புத்தகச் சேவைகள்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
மின்னூல் வாசிப்பு
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
நோஷன் பிரஸ் அட்வாண்டேஜ்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
அஞ்சல் செலவற்றவைக்கான மேலாளர்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
அமேசான் விற்பனை ட்ராக்கர்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
சந்தைப்படுத்தல் தொடக்கம்
இல்லை
இல்லை
இல்லை
ஆம்
இல்லை
இல்லை
இல்லை
ஆம்
ஒரு மாதம்
3 மாதங்கள்
6 மாதங்கள்
1 Year
Ads 360 அமைத்தல்/ விளம்பரம் 360 அமைத்தல்
இல்லை
இல்லை
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்
ஆம்

உங்கள் வருவாயைக் கணக்கிடுங்கள்

புத்தக விற்பனை மூலம் 100% இலாபத்தைப் பெறுங்கள்

புத்தக விவரங்களை உள்ளிடவும்

:
Number of pages is required.
Number of pages has to be numeric.
Pages should be between 4 to 700.
:
:
:
:
:
:

இது உங்கள் சொந்த புத்தகத்தைக் கொள்முதல் செய்வதற்கான விலை. ஒரு ஆர்டருக்கான குறைந்தபட்ச பிரதிகள் 20 ஆகும்.

நூலாசிரியருக்கான வருவாய்

MRP needs to be set.
The Set MRP needs to be greater than the Minimum MRP.
MRP has to be numeric.
The Set USD needs to be greater than the Minimum Price.

குறைந்தபட்ச விற்பனை விலைக்குக் கூடுதலாக விற்பனை விலையை அமைத்து, நீங்கள் எவ்வளவு வருவாய் ஈட்டலாம் என்பதைக் காண 'கணக்கிடு' என்பதை அழுத்தவும்.

இந்தியாவுக்கு
:
:
உலக நாடுகளுக்கு
:
:
ஒரு பிரதிக்கான நூலாசிரியர் வருவாய்
:
:
:
:

அவுட்பப்ளிஷ்-ஆனது பல்வேறு பிரிவுகளில் சிறந்த விற்பனையாகும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை உருவாக்கியுள்ளது

எங்கள் நூலாசிரியர்கள் வெளியீடுகளில் அமேசானில் அதிகம் விற்றவை

உலகளவில் நூலாசிரியர்களின் விருப்பத்திற்குரியது.

நோஷன் பிரஸ்: நம்பிக்கை, ஒத்துழைப்பு & செயல்திறனுக்கான பெயர் பெற்ற பிராண்ட். என் முதல் நாவலை வெளியிடுவது மிகவும் வசதியாகவும் எளிமையாகவும் இருந்தது. ஒரு புத்தகத்தை வெளியிடுவது இவ்வளவு எளிமையானது என்று ஒருபோதும் நினைத்ததில்லை! எதிர்காலத்தில் இதே நோஷன் பிரஸ்-உடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்!

குஷி மொஹூந்தா ‘வெய்ஸ்ட் நம்பர் 42’இன் ஆசிரியர்

உங்களைத் தொடர்புகொண்டது அற்புதமான அனுபவம். மேலும் குறித்த காலக்கெடுவுக்குள் புத்தக வெளியீட்டுச் செயல்முறையை நீங்களே திட்டமிட்டு செயல்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

சுப்ரத் சௌரப் குச் வோ பால் ஆசிரியர்

“புன்னகையுடனா உங்கள் நேர்த்தியான அணுகுமுறைக்கு நன்றி. சரியான நேரத்தில் நீங்கள் நிகழ்த்திய மின்னஞ்சல், தொலைபேசி உரையாடல்களைப் பாராட்டுகிறேன். எனது புத்தகம் சிறப்பாக மாறியவிதத்தை மிகவும் இரசித்தேன். மீண்டும் புத்தகம் எழுதும்போது உங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.”

சித்ரா கோவிந்திராஜ் சிலேஜ் & பிற கவிதைகளின் ஆசிரியர்


“நோஷன் பிரஸ்ஸில் உள்ள ஒட்டுமொத்தக் குழுவும் எனக்கு வழிகாட்டியது. மேலும், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராகக் கடுமையாக உழைத்தது. நோஷன் பிரஸ்ஸின் முழு அணியும் பெருமைக்குரியவை”

ராக்கி கபூர் டெசிமஸ் நூலாசிரியர்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? publish@notionpress.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

 • நோஷன் பிரஸ் என்பது உலகெங்கிலும் உள்ள நூலாசிரியர்களுக்கான வெளியீட்டுத் தளமாகும். உங்கள் புத்தகத்தை அச்சிட்டு உருவாக்குவது, வெளியிடுவது மற்றும் விற்பனை செய்யும் பணிகளை நாங்கள் எளிதாக்குகிறோம்.

 • உங்கள் புத்தகத்தின் அனைத்து உரிமைகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்!
  எங்கள் விற்பனைப் பங்காளர்களுடன் சந்தையை அடையவும், முன்னணி புத்தகமாகக் கொண்டு வரவும் உங்களுக்கு உதவுகிறோம்.
  நாங்கள் பிரத்தியேகமற்ற வெளியீட்டு ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகிறோம். உங்கள் உள்ளடக்கம் எதுவும் எங்களுக்குச் சொந்தமில்லை. உங்களுக்கே சொந்தம். மேலும், நீங்கள் விரும்பினால் அதை வேறு எங்கு வேண்டுமானாலும் வெளியிடலாம்

 • ஐ.எஸ்.பி.என் என்பது ‘சர்வதேச தர புத்தக எண்’ என்பதைக் குறிக்கிறது.
  அடிப்படையில் புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் அல்லது பிற வெளியீடுகளை அடையாளம் காண்பதற்காகப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்கள் பயன்படுத்தும் 13 இலக்க அடையாள எண் ஆகும்.
  உங்கள் புத்தகத்தின் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளுக்குத் தனி ஐ.எஸ்.பி.என் எண் கிடைக்கும்

 • உங்கள் புத்தகத்தின் விற்பனையை நூலாசிரியருக்கான டாஷ்போர்டில் கண்காணிக்கலாம்.
  உங்கள் வருவாயைக் காணலாம். பணம் செலுத்தப்பட்ட & ஆர்டர் செய்யப்பட்ட உங்கள் புத்தகங்களை உங்கள் டாஷ்போர்டில் மானிய விலையில் காணலாம்.

 • புத்தகம் கையிருப்பில்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விற்பனை வேகத்தை அடிப்படையாகக் கொண்டமுறை ப்ரிண்ட் ஆன் டிமாண்ட் (POD) ஆகும்.
  நோஷன் பிரஸ் உலகெங்கிலும் உள்ள பல்வேறு அச்சுப் பங்காளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
  உங்கள் புத்தகம் உரிய நேரத்திற்குள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாசகர்கள் நோஷன் பிரஸ் தளம் அல்லது பல்வேறு இணையதளங்களிலிருந்து ஆர்டர் செய்யும்போது உங்கள் புத்தகத்தின் அண்மைப்பதிப்பு எப்போதும் கிடைக்கும் என்பதை ப்ரிண்ட் ஆன் டிமாண்ட் உறுதி செய்கிறது.

 • நூலாசிரியர்கள் அனைவரையும் நோஷன் பிரஸ் சேவைகளில் முழுமையாகத் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறோம். புத்தக வெளியீட்டுக்குப் பிறகான உங்கள் அனைத்து வினவல்களுக்கும் மின்னஞ்சல் மூலம் எங்கள் நூலாசிரியர் ஆதரவுக் குழுவின் உதவியைப் பெறுவீர்கள்”

  அச்சுப் புத்தகங்களுக்கு நூலாசிரியர் வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
  “அதிகபட்ச சில்லறை விலைக்கும் புத்தகத்தின் உற்பத்தி மற்றும் விற்பனையின்போது ஏற்படும் செலவுகளுக்கும் உள்ள வித்தியாசம் கொண்டு நூலாசிரியருக்கான இலாபம் கணக்கிடப்படுகிறது.”
  இலாபம் = அதிகபட்ச சில்லறை விலை (MRP) - செலவுகள் (விற்பனை செலவு + உற்பத்தி செலவு).
  நோஷன் பிரஸ் வெளியீட்டுத்தளத்தைப் பயன்படுத்தும் எழுத்தாளர்கள் புத்தகத்தின் ஒவ்வொரு பிரதியையும் விற்பதன் மூலம் நிகர இலாபத்தில் 70% பெறுகிறார்கள்.
  மாதிரி கணக்கீடு:
  ஒரு புத்தகத்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ .100. புத்தகத்தின் உற்பத்தி செலவு ரூ .30 / - என்று வைத்துக் கொள்வோம்.
  இப்போது, இலாபம் கணக்கிடப்படும் முறை
  இலாபம் = அதிகபட்ச சில்லறை விலை (MRP) - (விற்பனை செலவு + உற்பத்தி செலவு)
  இலாபம் = ரூ. 100 - (50 + 30) = ரூ. 20
  அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஏனைய இணையவழி தளங்கள் மற்றும் நேரடியாகக் கடைகளில் விற்கும்போது ஒரு புத்தகத்திற்கு ரூ. 20 / - கிடைக்கும்.
  பணப்பரிமாற்றச் செயல்பாடு மற்றும் ஆர்டர் நிறைவேற்றும் கட்டணம் ஆகியவற்றைக் கணக்கிட அனைத்து இணையவழி தளங்களின் ஆர்டர்களிலும் நோஷன் பிரஸ் 20% கட்டணத்தை வசூலிக்கிறது.
  இலாபம் ரூ. 100 - (20 + 30) = ரூ. 50 எனக் கணக்கிடப்படுகிறது
  நீங்கள் நோஷன் பிரஸ் வெளியீட்டுத் திட்டத்தை (100% நிகர இலாபம்) தேர்ந்தெடுத்திருந்தால் நூலாசிரியர் வருவாய்:
  நோஷன் பிரஸ் தளத்தில் = ரூ. 50
  பிறதளங்களில் = ரூ.20

 • புத்தகம் கையிருப்பில்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விற்பனை வேகத்தை அடிப்படையாகக் கொண்டமுறை ப்ரிண்ட் ஆன் டிமாண்ட் (POD) ஆகும்.
  நோஷன் பிரஸ் உலகெங்கிலும் உள்ள பல்வேறு அச்சுப் பங்காளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
  உங்கள் புத்தகம் உரிய நேரத்திற்குள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாசகர்கள் நோஷன் பிரஸ் தளம் அல்லது பல்வேறு இணையதளங்களிலிருந்து ஆர்டர் செய்யும்போது உங்கள் புத்தகத்தின் அண்மைப்பதிப்பு எப்போதும் கிடைக்கும் என்பதை ப்ரிண்ட் ஆன் டிமாண்ட் உறுதி செய்கிறது

 • இந்தியாவில் அச்சுப் புத்தக விற்பனையின் இலாபங்கள்: ஒவ்வொரு மாதத்திற்கும் ஆர்டர்கள் உறுதி செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்டவுடன் இந்திய இணையவழி தளங்கள் வாயிலாக விற்கப்படும் அனைத்து அச்சு புத்தகங்களும் நூலாசிரியர் டாஷ்போர்டில் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்துக்கான நூலாசிரியர் வருவாயின் விற்பனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட மாதத்தின் நிறைவிலிருந்து\ 40 நாட்களுக்குள் செலுத்தப்படுகிறது
  சான்றாக, ஜனவரி மாதத்தின் அனைத்து விற்பனைக்குமான தொகை மார்ச் 10ஆம் தேதிக்குள் உங்களுக்கு வழங்கப்படும்.
  சர்வதேச அச்சு புத்தக விற்பனையிலிருந்து கிடைக்கும் இலாபங்கள்: உங்கள் புத்தகத்தின் அச்சுப்பிரதிகள் பல்வேறு சர்வதேச இணையவழி தளங்கள் வாயிலாக விற்கப்படுகின்றன. மேலும் உங்கள் புத்தகம் விற்கும் ஒவ்வொரு நாடுகளிலும் புத்தகத்தின்மீது விதிக்கப்படும் வரிகளைக் கணக்கிட்டு 90 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் நூலாசிரியர் டாஷ்போர்டில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு மாதத்துக்கான உங்கள் வருவாய் அடுத்த மாதத்தில் உங்களுக்கு வழங்கப்படும்.
  எடுத்துக்காட்டாக, ஜனவரி மாதத்தில் நடைபெற்ற அனைத்து சர்வதேச விற்பனையும் ஏப்ரல் மாதத்தில் உங்கள் டாஷ்போர்டில் வரவு வைக்கப்பட்டு, ஜனவரி மாதம் கிடைத்த இலாபம் மே 10ஆம் தேதி உங்களுக்கு வழங்கப்படும்.
  மின்னூல் விற்பனையிலிருந்து கிடைக்கும் இலாபம்: பல சில்லறை விற்பனையாளர்களால் மின்னூல்கள் உலகம் முழுவதும் விற்கப்படுகின்றன. பல்வேறு சில்லறை விற்பனையாளர்கள் & நாடுகளின் மின்னூல் விற்பனை ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் டாஷ்போர்டில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு மாதத்துக்கான உங்கள் வருவாய் அடுத்த மாதத்தில் உங்களுக்கு வழங்கப்படும்.
  எடுத்துக்காட்டாக, ஜனவரி மாதத்தில் அனைத்து மின்னூல் விற்பனையும் ஏப்ரல் மாதத்தில் உங்கள் டாஷ்போர்டில் வரவு வைக்கப்பட்டு, ஜனவரி மாத இலாபம் மே 10 ஆம் தேதி உங்களுக்கு வழங்கப்படும்.