Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
தி.அ.பரக்கத்து நிஷா, ஜனாப் தி.அயூப்கான் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஜனாபா அ.ரஹீமாபீவி தம்பதியருக்கு ஏழாவது மகவாக இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழும் சிறப்பு மிக்க ஏர்வாடி தர்ஹRead More...
தி.அ.பரக்கத்து நிஷா, ஜனாப் தி.அயூப்கான் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஜனாபா அ.ரஹீமாபீவி தம்பதியருக்கு ஏழாவது மகவாக இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழும் சிறப்பு மிக்க ஏர்வாடி தர்ஹாவில் பிறந்தார். ஜனாப் கபீர் ரஹ்மான் என்பாரை மணமுடித்து, ஹபீபா, ஆரிஷ் என்ற இரு குழந்தைகளை ஈன்றெடுத்தார். பள்ளிப்படிப்பை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், இளங்கலை மற்றும் முதுகலை ஆங்கில இலக்கியம் கீழக்கரையில் உள்ள தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியிலும், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைக் சென்னை, குயின் மேரிஸ் கல்லூரியிலும் பயின்றார். 2012 ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரத்தில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க சேதுபதி அரசுக் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக செவ்வனே பணியாற்றி வருகிறார்.
Read Less...
என் ஞாபகப்பெட்டகத்தில் அடைகாத்து வைத்திருந்த சந்தோசங்கள், அவமானங்கள், சோகங்கள், வலிகள், வேதனைகள், காயங்கள், ஏமாற்றங்கள், பிரிவுகள், துரோகங்கள், துர்மரணங்கள், ஏற்றங்கள், இறக
என் ஞாபகப்பெட்டகத்தில் அடைகாத்து வைத்திருந்த சந்தோசங்கள், அவமானங்கள், சோகங்கள், வலிகள், வேதனைகள், காயங்கள், ஏமாற்றங்கள், பிரிவுகள், துரோகங்கள், துர்மரணங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், ஆசைகள், கனவுகள், நடந்தவைகள், மகிழ்ந்தவைகள், நெகிழ்ந்தவைகள் என்று ஏராளமான நினைவுகளின் தொகுப்புகள் என பட்டியல் நீண்டுகொண்டேப் போகும் அந்த நினைவுகளின் சில மணித்துளிகளை உங்களின் விழியின் வழியே ஊடுருவி உங்களின் இதயங்களுக்கு எடுத்துச் செல்ல விரும்பிய வண்ணம் இந்த உணர்ச்சி மாலையை உங்கள் கரங்களுக்கு முன்னே சமர்ப்பிக்கின்றேன்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.