வாழ்வின் கோணங்கள் பல. ஒவ்வொன்றும் வெவ்வேறு பதிவுகளைக் காட்டுகின்றன. உண்மைகள் மறையும், போலிகள் உலா வரும். எனவே, நேர்கொண்ட பார்வையை விட தெளிவுகொண்ட பார்வையே முதன்மை.
நிகழ்வுகள் பல நேரிடும் . அவை நம் வாழ்வை சிறக்கவும் செய்யும் , சிந்திக்க வைக்கும் , மனம் வருந்தச் செய்யும் . தளராது வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் . காலம் நமக்கு உதவி செய்ய�