Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
எழுதிய முதல் சிறுகதை மண்குடம் இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றது. இதுவரை இராஜகுமாரன் (மீனாட்சி புத்தகாலயம்), போதிநிலா (வம்சி பதிப்பகம்) என இரு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ’சேகுவேரா - சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்’, ’கRead More...
எழுதிய முதல் சிறுகதை மண்குடம் இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றது. இதுவரை இராஜகுமாரன் (மீனாட்சி புத்தகாலயம்), போதிநிலா (வம்சி பதிப்பகம்) என இரு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
’சேகுவேரா - சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்’, ’காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர்’, ’என்றென்றும் மார்க்ஸ்’, ’மனிதர்கள் உலகங்கள் நாடுகள்’ போன்ற Non fiction புத்தகங்கள் எழுதி இருக்கிறார். இவைகளை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். 2007-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த ஜான் ஆபிரஹாம் தேசிய விருதுக்கான ஆவணப்பட, குறும்பட விழாவில் "இரவுகள் உடையும்" ஆவணப்படம் திரையிடப்பட்டு பாராட்டுக்கள் பெற்றது
Read Less...
தனது அடையாளங்களை மனிதன் இப்போது பார்க்க முடிவது குழந்தைகளிடம்தான். குழந்தைகளை எல்லோரும் நேசித்துக் கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே எவ்வளவு வயதானவரையும் குழந்தைகளாக்கி
தனது அடையாளங்களை மனிதன் இப்போது பார்க்க முடிவது குழந்தைகளிடம்தான். குழந்தைகளை எல்லோரும் நேசித்துக் கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே எவ்வளவு வயதானவரையும் குழந்தைகளாக்கி விளையாடுகின்றன. சபிக்கப்பட்ட நம்மை மீட்கும் வல்லமை கொண்ட குழந்தைகளின் பாதத்துளிகளை தரிசிப்பதாகவோ அல்லது யாசிப்பதாகவேப் படுகிறது
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.