தனது அடையாளங்களை மனிதன் இப்போது பார்க்க முடிவது குழந்தைகளிடம்தான். குழந்தைகளை எல்லோரும் நேசித்துக் கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே எவ்வளவு வயதானவரையும் குழந்தைகளாக்கி விளையாடுகின்றன. சபிக்கப்பட்ட நம்மை மீட்கும் வல்லமை கொண்ட குழந்தைகளின் பாதத்துளிகளை தரிசிப்பதாகவோ அல்லது யாசிப்பதாகவேப் படுகிறது