அனிமேஷன் ஸ்டோரிபோர்டு மற்றும் இரண்டு சிறுகதைகளை இப்புத்தகம் கற்பிக்கும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது. கேமரா கோணங்கள் ஷாட்களை இதன் வரைபடங்கள் தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டு உள்ளது. அனிமேஷன் கற்பவர்களுக்கு இப்புத்தகம் பயனுள்ளதாக அமையும்.
Dr B செந்தில் குமார், Dr A Jayanthiladevi, Chiranjeevi Narayanan
Dr B செந்தில் குமார்
அனிமேஷன் துறை மற்றும் சினிமா இயக்குதல் துறையில் PhD டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர் இப்புத்தகத்தின் ஆசிரியர். ஸ்ரீனிவாஸ் பல்கலைகழகத்தில் அனிமேஷன் குறித்து ஆய்வுசெய்து வருகிறார்.