ஹாசினி சந்திரா!. தந்தைக்காக தன்னையே பலி கொடுக்கும் ஹாசினியின் கதை. ஹாசினிக்காக எதையும் செய்யத் துணியும் காதலன் சந்திராவின் கதை. நாயகியின் அடையாளத்தையே அழித்து அவளை காக்கும் நாயகன். தனது காரியத்தை சாதிக்க , சட்ட திட்டங்களை தகர்க்கும் நாயகன். குடும்பம், அரசியல், காதல்,கடத்தல்,குண்டுவெடிப்பு, விசாரணை என விறுவிறுப்பாக பயணிக்கும் கதை