Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇணைய வழி எழுத்துலகம் விரிந்த இக்காலத்தின் கட்டாயத்தில், நானும் எழுத்தாளர் ஆகிவிட்டேன். 2020 ஜனவரி முதல் இணையத்தில் பவனி வர ஆரம்பித்தன எனது கதைகள். மெல்ல வாசகர்கள் ஆதரவும் பெற்று, அவர்களின் பின்னூட்டங்கள், விமர்சனங்களால் சRead More...
இணைய வழி எழுத்துலகம் விரிந்த இக்காலத்தின் கட்டாயத்தில், நானும் எழுத்தாளர் ஆகிவிட்டேன். 2020 ஜனவரி முதல் இணையத்தில் பவனி வர ஆரம்பித்தன எனது கதைகள். மெல்ல வாசகர்கள் ஆதரவும் பெற்று, அவர்களின் பின்னூட்டங்கள், விமர்சனங்களால் செதுக்கப் பட்டு, 5 நெடுந்தொடர்கள் , 3 நாவல்கள், 1 பாதிப்பு புத்தகம் என வெளிவந்து, ஆன்லைன் வாசகர்கள் மத்தியிலொரு அங்கீகாரமும் கிடைத்து விட்டது. இதோ என் பெரும் கதைகளை அச்சில் ஏற்றும் முயற்சியாக,நோஷன் பிரெஸ் மூலம் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்.
Read Less...
Achievements
ராகம் தேடும் வானம்பாடிகள், மண்மணம் கமழும் பாண்டி குடும்ப கதைகளில் ஒன்று. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை புவியியல் ஆதாரமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள, பேரூராட்சி, ஊர
ராகம் தேடும் வானம்பாடிகள், மண்மணம் கமழும் பாண்டி குடும்ப கதைகளில் ஒன்று. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை புவியியல் ஆதாரமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள, பேரூராட்சி, ஊராட்சி, சிற்றூர்களைக் கதை மாந்தர்களின் வசிப்பிடமாக வைத்து, உறவுமுறை, சொந்தங்களைப் புனைந்துள்ளேன்.
மானூத்துப்பட்டி என்ற கிராமத்தை, பூர்வீகமாகக் கொண்டு, அந்த பகுதியில் செல்வாக்கோடு வாழ்பவர்கள் பாண்டிக் குடும்பத்தினர். அவர்கள் பங்காளிகள், சம்பந்த புறம் உறவுகள், பழக்கவழக்கம் ,வாழ்வியல் என விரிவதே கதை.
பாண்டி குடும்பத்தை ஆதாரமாக வைத்து முதலில் புனையப்பட்டது மனச தாடி என் மணிக்குயிலே .அதனைத் தொடர்ந்து, அதன் இரட்டை கதையாக, சமகாலத்தில் நடக்கும், " தான்வி கல்யாண வைபோகமே" கதையை எழுதினேன்.
பாண்டிக் குடும்பம், மேலும் பல தொடர்கள் எழுதும் வாய்ப்பு உள்ள கதையாகவே அமைந்தது. அதனால் அதன் மூன்றாம் பாகமாக " மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே" என்ற மூன்றாவது புனைவையும் கொடுத்தேன். இந்த மூன்று கதைகளுமே வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. பொதுவாக இந்த கதைகளை, தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ வாசிக்கலாம் .ராகம் தேடும் வானம்பாடிகளையும் அந்த வரிசையில் வருவது தான். கதையின் நீளம் கருதி, இரண்டு பாகமாக பதிப்பிக்கின்றேன்.
ராகம் தேடும் வானம்பாடிகள் , பாண்டிகுடும்ப கதைகளுள் ஒன்று . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை புவியியல் ஆதாரமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள, பேரூராட்சி, ஊராட்சி, சிற்றூர்
ராகம் தேடும் வானம்பாடிகள் , பாண்டிகுடும்ப கதைகளுள் ஒன்று . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை புவியியல் ஆதாரமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள, பேரூராட்சி, ஊராட்சி, சிற்றூர்களைக் கதை மாந்தர்களின் வசிப்பிடமாக வைத்து, உறவுமுறை, சொந்தங்களைப் புனைந்துள்ளேன்.
மானூத்துப்பட்டி என்ற கிராமத்தை, பூர்வீகமாகக் கொண்டு, அந்த பகுதியில் செல்வாக்கோடு வாழ்பவர்கள் பாண்டிக் குடும்பத்தினர். அவர்கள் பங்காளிகள், சம்பந்த புறம் உறவுகள், பழக்கவழக்கம் ,வாழ்வியல் என விரிவதே கதை.
பாண்டி குடும்பத்தை ஆதாரமாக வைத்து முதலில் புனையப்பட்டது மனச தாடி என் மணிக்குயிலே .அதனைத் தொடர்ந்து, அதன் இரட்டை கதையாக, சமகாலத்தில் நடக்கும், " தான்வி கல்யாண வைபோகமே" கதையை எழுதினேன்.
பாண்டிக் குடும்பம், மேலும் பல தொடர்கள் எழுதும் வாய்ப்பு உள்ள கதையாகவே அமைந்தது. அதனால் அதன் மூன்றாம் பாகமாக " மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே" என்ற மூன்றாவது புனைவையும் கொடுத்தேன். இந்த மூன்று கதைகளுமே வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. பொதுவாக இந்த கதைகளை, தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ வாசிக்கலாம் .ராகம் தேடும் வானம்பாடிகளையும் அந்த வரிசையில் வருவது தான். கதையின் நீளம் கருதி, இரண்டு பாகமாக பதிப்பிக்கின்றேன்.
மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, என்ற இந்தக் கதை , பாண்டிக் குடும்பம் என்ற தொடர் தலைப்பின் கீழ் , பாண்டிக் குடும்ப கதை மாந்தர்களை வைத்து , எழுதப்பட்ட மூன்றாவது கதையாகும
மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, என்ற இந்தக் கதை , பாண்டிக் குடும்பம் என்ற தொடர் தலைப்பின் கீழ் , பாண்டிக் குடும்ப கதை மாந்தர்களை வைத்து , எழுதப்பட்ட மூன்றாவது கதையாகும்.
மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே- 2 பாகங்கள், ஆகிய கதைகளைத் தொடர்ந்து, அந்த இரட்டை கதைகள் நடந்த காலத்திலிருக்குது, ஏழு வருட இடைவெளியில் ,இந்தக் கதை நடப்பதாக சித்தரித்து உள்ளேன். இந்த கதைகளை,தனியாகவும் வாசிக்கலாம்,தொடர் வாசிப்பாகவும் வாசிக்கலாம்.
மதுரை, வட்டார வழக்கில் எழுதப் பட்ட, இந்தக் கதை,ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களைச் சித்தரிப்பதாக, தென் கிழக்கு சீமை மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
அதிகமான கதைமாந்தர்கள் இருப்பதே,இந்தக் கதையின் பலம்,எனவே,வாசகர்கள், அந்த சிரமத்தைப் பார்க்காமல்,கதையோடு பயணித்தீர்களேயானால் ,ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த நிறைவைத் தரும்.
பாண்டிக் குடும்பத்தில், இந்தக் கதையின் நாயகனாக,முத்துப் பாண்டியும், அவனது மயக்கத்தைத் தீர்க்கும் பைங்கிளியாக சிவப்ரியாவும் வருகிறார்கள், உறவுகளுக்குள் , ஒருவர் செய்யும் செயல்கள் ,அவர்களைச் சார்ந்தவர்களையும் எப்படிப் பாதிக்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதைச் சொல்ல வரும்,விறுவிறுப்பான கதை. முந்தைய இரண்டு கதைகளின் நாயகன்,நாயகிகளும் இதில் பயணிப்பது, பாண்டிக்குடும்பத்தின் ,ஒவ்வொரு காலகட்டத்தையும் விவரிப்பதே இந்த கதையின் சிறப்பு. வாசகர்கள் வசதிக்காக, இரண்டு பாகமாகத் தருகிறேன். வாசித்து விமர்சனம் தாருங்கள்.
மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, என்ற இந்தக் கதை , பாண்டிக் குடும்பம் என்ற தொடர் தலைப்பின் கீழ் , பாண்டிக் குடும்ப கதை மாந்தர்களை வைத்து , எழுதப்பட்ட மூன்றாவது கதையாகும
மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, என்ற இந்தக் கதை , பாண்டிக் குடும்பம் என்ற தொடர் தலைப்பின் கீழ் , பாண்டிக் குடும்ப கதை மாந்தர்களை வைத்து , எழுதப்பட்ட மூன்றாவது கதையாகும்.
மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே- 2 பாகங்கள், ஆகிய கதைகளைத் தொடர்ந்து, அந்த இரட்டை கதைகள் நடந்த காலத்திலிருக்குது, ஏழு வருட இடைவெளியில் ,இந்தக் கதை நடப்பதாக சித்தரித்து உள்ளேன். இந்த கதைகளை,தனியாகவும் வாசிக்கலாம்,தொடர் வாசிப்பாகவும் வாசிக்கலாம்.
மதுரை, வட்டார வழக்கில் எழுதப் பட்ட, இந்தக் கதை,ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களைச் சித்தரிப்பதாக, தென் கிழக்கு சீமை மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
அதிகமான கதைமாந்தர்கள் இருப்பதே,இந்தக் கதையின் பலம்,எனவே,வாசகர்கள், அந்த சிரமத்தைப் பார்க்காமல்,கதையோடு பயணித்தீர்களேயானால் ,ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த நிறைவைத் தரும்.
பாண்டிக் குடும்பத்தில், இந்தக் கதையின் நாயகனாக,முத்துப் பாண்டியும், அவனது மயக்கத்தைத் தீர்க்கும் பைங்கிளியாக சிவப்ரியாவும் வருகிறார்கள், உறவுகளுக்குள் , ஒருவர் செய்யும் செயல்கள் ,அவர்களைச் சார்ந்தவர்களையும் எப்படிப் பாதிக்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதைச் சொல்ல வரும்,விறுவிறுப்பான கதை. முந்தைய இரண்டு கதைகளின் நாயகன்,நாயகிகளும் இதில் பயணிப்பது, பாண்டிக்குடும்பத்தின் ,ஒவ்வொரு காலகட்டத்தையும் விவரிப்பதே இந்த கதையின் சிறப்பு.
வாசகர்கள் வசதிக்காக, இரண்டு பாகமாகத் தருகிறேன். வாசித்து விமர்சனம் தாருங்கள்.
பாண்டி குடும்பம் , எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபா
பாண்டி குடும்பம் , எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபாத்திரங்களோடு, விவரிக்கும் முழு நீள குடும்ப சித்திரம் பாகங்களாகத் தொடர்கிறது. இந்த தொடர்களைத் தனிக் கதைகளாகவும் வாசிக்கலாம்.
பாண்டி குடும்பம் in …மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள் ஆகியவை, இணைய புத்தகமாக உள்ளது.
தான்வி கல்யாண வைபோகமே,
பாண்டி குடும்ப வாரிசான தங்க பாண்டியன் , IPS அதிகாரியாக வட இந்தியாவில் பணி புரிகிறான். லபாசனவில் தன்னோடு ஒன்றாகப் பயிற்சி பெற்ற IAS தான்வியை மணமுடிக்க விரும்புகிறான். சாதீய கட்டுப்பாடுகளில் ஊறிய பாண்டி குடும்பம், இவர்களின் கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் பிரிந்து,அவரவர் பணியைத் தொடர்கின்றனர். மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இருவரும் பணி நிமித்தமாக போபாலில் ஒரே மிஷனில் இணைகின்றனர். ஆபீசர் ஜோடி பணியில் உள்ள சவால்களை எப்படி எதிர்கொள்கின்றனர். வாழ்வில் இணைவார்களா, பாண்டி குடும்பம் இவர்கள் திருமணம் சம்மதிப்பார்களா , கேள்வியோடு தொடர்கிறது, தான்வி கல்யாண வைபோகமே.

பாண்டி குடும்பம் ,எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபா
பாண்டி குடும்பம் ,எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபாத்திரங்களோடு, விவரிக்கும் முழு நீள குடும்ப சித்திரம் பாகங்களாகத் தொடர்கிறது. இந்த தொடர்களைத் தனிக் கதைகளாகவும் வாசிக்கலாம்.
பாண்டி குடும்பம் in …மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள் ஆகியவை, இணைய புத்தகமாக உள்ளது.
முதல் கதை, மனச தாடி மணிக்குயிலே , பாண்டி குடும்பத்தின் பெண்மகள் கதை நாயகி பூங்குயிலின் முதல் திருமணம் தோல்வியில் முடிகிறது. குடும்பத்தினர் அதிரடியாக , நாயகன் செல்வமணிக்கு மறுமணம் செய்து வைக்கிறார்கள். அந்த வாழ்வில் அவர்களுடைய தயக்கங்கள், பிரச்சனைகள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை. தற்போது அச்சு புத்தகமாக வெளியிடப்படுகிறது.
என் எண்ணங்களின் எழுத்துக் கோர்வை , எனும் இந்த கவிதைத் தொகுப்பில், பல வருடங்களாக முகநூலில் எழுதிய கவிதைகளை தொகுத்துள்ளேன். இது முதல் தொகுப்பு. முற்பகுதியில், என் சிறுவயது மு
என் எண்ணங்களின் எழுத்துக் கோர்வை , எனும் இந்த கவிதைத் தொகுப்பில், பல வருடங்களாக முகநூலில் எழுதிய கவிதைகளை தொகுத்துள்ளேன். இது முதல் தொகுப்பு. முற்பகுதியில், என் சிறுவயது முதல் நடந்த நிகழ்வுகளை , அதனதன் உணர்வில் கவிதைகளாக தந்துளேன்.
நிகழ்வுகள், இயற்கை ,பெண்ணியம், நவரசங்கள் ,என்னுள்ளே துளிப்பாக்கள் , எம்டன் மகள் எனும் பகுதிகளாக பிரித்து பகிர்ந்து உள்ளேன்.
கணினியில் சேர்த்து வைக்கப்பட்ட , கவிதைகளைப் புரட்டிய பொழுது தான், தீபா செண்பகம் என்ற கதாசிரியருக்கு முன் என்னுள் பிறந்த கவிதாயினி தீபா தெரிந்தார். தொகுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
யார் இந்த நிலவு, எனது பத்தாவது தொடர்கதை. பிரதிலிபி தளத்தில் தொடராக வந்தது. ஆசிரியரின் பிற நூல்களைப் போலவே, இதிலும் மூன்று தலைமுறை கதை மாந்தர்களைக் கொண்டது. இளம் நாயகன
யார் இந்த நிலவு, எனது பத்தாவது தொடர்கதை. பிரதிலிபி தளத்தில் தொடராக வந்தது. ஆசிரியரின் பிற நூல்களைப் போலவே, இதிலும் மூன்று தலைமுறை கதை மாந்தர்களைக் கொண்டது. இளம் நாயகன் அபிராம், தனது கனவு நாயகியை , ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். அவள் யாரெனத் தேடும் தேடலில் கதை ஆரம்பிக்கிறது.
அபிராமின், குடும்ப நண்பர், மாமான் , தொழில் கற்றுத்தந்த குரு , பிஸ்னஸ் டய்கூன் கே ஆர் மில் சேர்மன் , கைலாஷ் ராஜன் , பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி, ஆயிரக்கணக்கானோர்க்கு ,வாழ்வளிப்பவர் தன் சொந்த வாழ்க்கையில், திருமணம் துணையின்றி தனித்து நிற்கிறார். அவரின் முன் கதை என்ன.
அவரது , மில்லுக்கு கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்வாகி வேலையில் சேர காத்திருக்கும் மராத்திய ராஜகுடும்பத்து வாரிசு ஆதிரா. அவளைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துகள். அவளை பின் தொடரும் மராத்திய ராஜகுடும்பம்.
குன்னூரில் வசந்த விலாசம் என்ற பெயரில், கூடி வாழும் மூத்த தலைமுறை பாலநாயகம் மற்றும் அவரது நண்பர்கள். இவர்களைப் பார்த்துக் கொள்ளும் கேர் டேக்கர் பெண்மணி பவானி.
யார் இவர்கள்… மாமன் கைலாஷ் ராஜனின் கடந்த காலம் என்ன , மருமகன் அபிராம் தேடும் அந்த நிலவுப் பெண் யார். மலைமேல் அமர்ந்திருக்கும் மூத்தவர்கள் யார்… கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கொங்கு தமிழும், அவர்கள் வாழ்வுமுறை, கலாச்சாரம், திருமண முறை வாழ்வியல் ஆகியவற்றைச் சொல்ல வரும் கதை.
காதல், நேசம், பாசம், நட்பு, குடும்பம் , உறவு,பகை என எல்லாவற்றையும் தன்னில் கொண்டுள்ள கதை.
ஹாசினி சந்திரா!. தந்தைக்காக தன்னையே பலி கொடுக்கும் ஹாசினியின் கதை. ஹாசினிக்காக எதையும் செய்யத் துணியும் காதலன் சந்திராவின் கதை. நாயகியின் அடையாளத்தையே அழித்து அவளை க
ஹாசினி சந்திரா!. தந்தைக்காக தன்னையே பலி கொடுக்கும் ஹாசினியின் கதை. ஹாசினிக்காக எதையும் செய்யத் துணியும் காதலன் சந்திராவின் கதை. நாயகியின் அடையாளத்தையே அழித்து அவளை காக்கும் நாயகன். தனது காரியத்தை சாதிக்க , சட்ட திட்டங்களை தகர்க்கும் நாயகன். குடும்பம், அரசியல், காதல்,கடத்தல்,குண்டுவெடிப்பு, விசாரணை என விறுவிறுப்பாக பயணிக்கும் கதை
‘தளிர் மனம் யாரைத் தேடுதோ’ நாவல் எனது இரண்டாவது தொடர்கதை.
தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற இந்தக் கதை, சரியான புரிதல் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் பிரியும் ஒரு
‘தளிர் மனம் யாரைத் தேடுதோ’ நாவல் எனது இரண்டாவது தொடர்கதை.
தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற இந்தக் கதை, சரியான புரிதல் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் பிரியும் ஒரு பெண், தன் இணையோடும் ,முதல் தலைமுறையில் பிரிந்த சொந்தங்களோடும் ,பிணக்குகள் தீர்ந்து எப்படி இணைகிறாள் என்பதைச் சொல்லும் கதை. டாக்டர்.திவ்யவர்ஷினி மற்றும் அவளது இரட்டை குழந்தைகள் அநி, ஆது வுடன் பயணத்தைத் தொடருவோம் வாருங்கள்.
மனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல் தொடர் கதை. 80 அத்தியாயங்களில் எழுதப்பட்ட பெரிய நாவல். தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்த
மனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல் தொடர் கதை. 80 அத்தியாயங்களில் எழுதப்பட்ட பெரிய நாவல். தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புனைவு கதை. அதனால் ஹிந்தி, ராஜஸ்தானி வார்த்தைகளும் இடம் பெற்று இருக்கின்றன. இது இரண்டாம் பாகம்.
நீண்ட கதை அதனால், 1-50 அத்தியாயங்கள்,பாகம்-1 ஆகவும், 51-80 வரை அத்தியாயங்கள் , பாகம்-2 ஆகவும் பகுதியாகப் பதிப்பிக்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் சிறுமலையில் வசிக்கும், சிவ குடும்பத்திற்கும், மும்பையில் வசிக்கும் ராஜஸ்தானிகளான ராத்தோட் குடும்பத்திற்கு மிடையில் உள்ள திருமணம், உறவுச் சிக்கலைப் பற்றிக் கதைப்பதே ,மனதின் வார்த்தைகள் புரியாதோ.
மனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல் தொடர் கதை. 80 அத்தியாயங்களில் எழுதப்பட்ட பெரிய நாவல். தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்து
மனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல் தொடர் கதை. 80 அத்தியாயங்களில் எழுதப்பட்ட பெரிய நாவல். தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புனைவு கதை. அதனால் ஹிந்தி, ராஜஸ்தானி வார்த்தைகளும் தமிழில் இடம் பெற்று இருக்கின்றன.
நீண்ட கதை அதனால், 1-50 அத்தியாயங்கள்,பாகம்-1 ஆகவும், 51-80 வரை அத்தியாயங்கள் , பாகம்-2 ஆகவும் , 2 பகுதியாகப் பதிப்பிக்கப் படுகிறது.
2020 ஆண்டு, இணையத்தில் இருந்ததை, தற்போது 2022 , மார்ச் ல் பதிப்பு புத்தகமாக முதல் அச்சில் ஏற்றுகிறேன்.
எங்க ஊரு, எங்க சாமி ! நீ உள்ள வராதே! வயல்களுக்கு நடுவில் ஆலமரமும், மருதமரமும் பசுமை கோபுரங்களாக விண் நோக்கி இ Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.