ராகம் தேடும் வானம்பாடிகள், மண்மணம் கமழும் பாண்டி குடும்ப கதைகளில் ஒன்று. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை புவியியல் ஆதாரமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள, பேரூராட்சி, ஊராட்சி, சிற்றூர்களைக் கதை மாந்தர்களின் வசிப்பிடமாக வைத்து, உறவுமுறை, சொந்தங்களைப் புனைந்துள்ளேன்.
மானூத்துப்பட்டி என்ற கிராமத்தை, பூர்வீகமாகக் கொண்டு, அந்த பகுதியில் செல்வாக்கோடு வாழ்பவர்கள் பாண்டிக் குடும்பத்தினர். அவர்கள் பங்காளிகள், சம்பந்த புறம் உறவுகள், பழக்கவழக்கம் ,வாழ்வ