Share this book with your friends

Karunakaranin Azhagiya Manavazhini Part - 3 / கருணாகரனின் அழகிய மனவாளினி பாகம் - 3 Paalai Nilapavai / பாலை நிலப்பாவை

Author Name: Shenbaga priya | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

திருப்பாகதீசர்துணை

பாகம் – 3 அட்டை பதிவு

            தமிழகத்து மணிமுடிகள் (பேரரசன் என்றும் சிற்றரசன் என்றும்) பலநூறை தன் மீது சுமந்து உருண்டு ஓடும் காலம் எனும் பெரிய தேருக்கு அச்சிலே இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றது, அரசர்களின் வரலாறு என்பது. அதிலே சிறு நுனியென இன்னூல் சேறுமானால் மகிழ்ச்சி எனக்கு.

            மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், இறகின் கனம் கூட, அச்சு முறியும் என்பார்கள். இருந்தும் கிடைப்பதற்கு அரிது இறகு என்கையில், இன்னும் ஏற்றினால் என்ன பிழை என தோன்றும். அதை போன்றே இன்நாவலின் பக்க மிகுதியை நான் கருதுகின்றேன். இந்நாவலிலே இருக்கும் குணம், குற்றம், குறை என்று இதில் மிகுந்திருப்பதை தெளிவுப்படுத்த திருத்திக் கொள்வேன் நான்.

 

                                                                                                S. செண்பகப்ரியா

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

செண்பகப்ரியா

இனி எக்காலத்திலும் இந்த உலகம் காணாத சுத்தவீரன், என் காவிய தலைவன் கருணாகரனின் கருனையின் பெயரில் என் கற்பனையும் கலந்துருவான “கருணாகரனின் அழகிய மணவாளினி.”

S.செண்பகப்ரியா பிறந்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி

வட்டம், படித்தது வரலாறு, பிடித்தது படிப்பது,

சிறுகதைகள். கட்டுரைகல் எழுதுவது...........

S.செண்பகப்ரியா.

Read More...

Achievements

+3 more
View All