மனிதம் இல்லாத எதுவும் புனிதமல்ல என்ற உரத்த முகப்புரையோடு மானிடத்தின் மீதான
தனது காதலை சீற்றத்துடன் சொல்ல ஆரம்பித்த நமது கட்டுரையாளர் குறுகிய
மனப்பான்மையையும் சுயநலத்தையும் புத்திசாலித்தனம் என்று போற்றுகின்ற சமூகமும்
நாடும் எந்த வகையான முடிவைச் சந்திக்கும் மற்றும் ஆரோக்கியமான சிந்தனைகள்
நீரூற்றாய்ப் பெருகுவதற்கும்...அதே போல் ஆரோக்கியமற்ற சிந்தனைகளுக்கு தடையாய்
இருப்ப தற்கு காரணங்களைத் தெளிவாய் விவரிக்கிறார்-அமைப்புவியலின்
போக்குகளைச் சித்தரிக்கும் முதல் தமிழ் படைப்பாகும் -
சு.பா.மாரிக்குமார்,பதிப்பாசிரியர்,உயிரோசை