மனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல் தொடர் கதை. 80 அத்தியாயங்களில் எழுதப்பட்ட பெரிய நாவல். தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புனைவு கதை. அதனால் ஹிந்தி, ராஜஸ்தானி வார்த்தைகளும் இடம் பெற்று இருக்கின்றன. இது இரண்டாம் பாகம்.
நீண்ட கதை அதனால், 1-50 அத்தியாயங்கள்,பாகம்-1 ஆகவும், 51-80 வரை அத்தியாயங்கள் , பாகம்-2 ஆகவும் பகுதியாகப் பதிப்பிக்கப் படுகிறது.