காவல் நிலையம் என்கிற இப்புத்தகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களின் பெயர்கள் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய இப்புத்தகம் அனைத்து தரப்பினர்களுக்கும் பயன்பட கூடிய புத்தகமாகும்
பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இந்நூலின் ஆசிரியராகிய நான் இப்புத்தகத்தை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். எனது சட்ட குருவான திரு.P.M.ப்ரித்விக்குமார் அய்யா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று இப்புத்தகத்தை வெளியிடுகிறேன்.