Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
இந்த நூல், குறிப்பாக டிஜிட்டல் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் சட்ட உரிமைகள் குறித்து விளக்குகிறது.
தடுப்பு முறைகள், சட்ட உதவிகள், மற்று
இந்த நூல், குறிப்பாக டிஜிட்டல் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் சட்ட உரிமைகள் குறித்து விளக்குகிறது.
தடுப்பு முறைகள், சட்ட உதவிகள், மற்றும் நடைமுறை தீர்வுகள் எளிமையாக வழங்கப்படுகின்றன.பெண்கள், குடும்பங்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் விழிப்புணர்வு நூல். அறிவூட்டலின் மூலம் வலிமைப்படுத்துவதே இதன் நோக்கம்.
இந்த நூல், குறிப்பாக டிஜிட்டல் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் சட்ட உரிமைகள் குறித்து விளக்குகிறது.
தடுப்பு முறைகள், சட்ட உதவிகள், மற்று
இந்த நூல், குறிப்பாக டிஜிட்டல் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் சட்ட உரிமைகள் குறித்து விளக்குகிறது.
தடுப்பு முறைகள், சட்ட உதவிகள், மற்றும் நடைமுறை தீர்வுகள் எளிமையாக வழங்கப்படுகின்றன.பெண்கள், குடும்பங்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் விழிப்புணர்வு நூல். அறிவூட்டலின் மூலம் வலிமைப்படுத்துவதே இதன் நோக்கம்.
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்பது சட்ட விழிப்புணர்வு இன்மையே ஆகும். சட்ட விழிப்புணர்வு இன்மையாலேயே குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நமது த
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்பது சட்ட விழிப்புணர்வு இன்மையே ஆகும். சட்ட விழிப்புணர்வு இன்மையாலேயே குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நமது தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாலே போலீஸ் ஒன்றரை லட்சம் மட்டுமே உள்ளார்கள். ஆனால் நமது தமிழ்நாட்டு மக்கள் தொகையோ சுமார் 7 கோடியை தாண்டி உள்ளது. நவீன கால வளர்ச்சியின் காரணமாக அனைவரின் கையிலும் ஆண்ட்ராய்டு போன் உள்ளது. ஆனால் அதன் சார்ந்து நடைபெறும் குற்றங்களை தடுக்க போதிய வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றது. சைபர் கிரைம் காவல் நிலையங்கள் குறைவாக உள்ளது நீதிமன்றங்கள் குறைவாக உள்ளது நீதிமன்ற ஊழியர்கள் குறைவாக இருக்கின்றனர். தடையை அறிவியல் சோதனை கூடங்கள் மிகக் குறைவாக உள்ளன ஆகவே பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இருக்கின்றன. எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது சட்ட விழிப்புணர்வினால் அதிகம் கிடைக்கும். நாடு வல்லரசாக சட்ட விழிப்புணர்வு நாடு முழுவதும் இருக்க வேண்டும். எனவே சட்ட விழிப்புணர்வு கிராமம் என்கிற அடிப்படையில் இந்த நூலை சட்ட விழிப்புணர் கிராமம் என்கிற அடிப்படையில் எழுதியுள்ளேன்.
இறைவன் அருளாலும், எனது குருக்களின் கற்பிப்பாலும் மேலும், எனது இனிய மனைவியின் பல்வேறு தியாகங்கள் கலந்த ஒத்துழைப்பாலும் இதுவரை 30ற்கும் மேலான நூல்களை வெளியிட்டுள்ளேன். இந
இறைவன் அருளாலும், எனது குருக்களின் கற்பிப்பாலும் மேலும், எனது இனிய மனைவியின் பல்வேறு தியாகங்கள் கலந்த ஒத்துழைப்பாலும் இதுவரை 30ற்கும் மேலான நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்த நூலில் எனது ஒட்டு மொத்த அனுபவம் மற்றும் பக்குவம் போன்றவற்றை வைத்து, எனது பிள்ளைகளின் எதிர்கால புரிதலுக்கும், என்னை சார்ந்த நண்பர்கள் மற்றும் பொது மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வாயிலாக எழுதப்பட்டுள்ளது. நற்போதனைகளை மையக் கருத்தாக வைத்து இயற்றப்பட்ட இந்நூலுக்கு நன்னூல் என்கிற பெயர் கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி கலந்த வணக்கங்கள்.
தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை புகார் எண்ணான 100 என்கிற எண்ணிற்கு அழைத்து புகார் அளித்தால் காவலர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள நிலைமையை கண்டறிந்த
தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை புகார் எண்ணான 100 என்கிற எண்ணிற்கு அழைத்து புகார் அளித்தால் காவலர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள நிலைமையை கண்டறிந்து அங்குள்ள பிரச்சனையை சரி செய்வார். அவ்வாறு அங்கே விரைந்து செல்லும் காவலரோ, காவல் அதிகாரியோ அங்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை. அடிதடி ஆகியுள்ளது எனில் அடித்தவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று மற்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பது என்பது, மக்களுக்கு காவல்துறை சார்பில் கொடுக்கப்படும் மிக நல்ல சேவையாக இருந்து வருகிறது. காவல் நிலைய புகார் கூட சற்று சுணக்கமாக விசாரிக்கப்படலாம். ஆனால், 100க்கு உடனடியாக புகார் அளித்தால், துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பலருக்கும் தெரிவதில்லை. மேலும், சற்று வீரியமான பிரச்சனை எனில் 100ல் அழைத்து புகார் அளித்து, பின்னர் காவல் நிலையம் செல்வதென்பது சிறப்பு ஆகும். இது போன்ற மேலும் பல்வேறு விவரங்களுடன் எனது 30வது நூல். அனைவரும் படித்து சட்ட விழிப்புணர்வு பெற்று பயன் பெறுவீர்.
உரிமையில் சார்ந்த பிரச்சனைகளை காவல் நிலையங்களில் விசாரணை செய்யக்கூடாது என்கிற பல்வேறு உத்தரவுகள் மாண்பமை உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களால் சில
உரிமையில் சார்ந்த பிரச்சனைகளை காவல் நிலையங்களில் விசாரணை செய்யக்கூடாது என்கிற பல்வேறு உத்தரவுகள் மாண்பமை உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களால் சிலவேறு காலகட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள், அதனை சார்ந்த தீர்ப்புகள் என்பது சட்டமாக கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்பதும் சட்ட விதியாகும். இதைப் போலவே தான் அரசாணைகள் (Government Orders) சுற்றறிக்கைகள், போன்றவையும் கடைப்பிடிக்கப் பட வேண்டும். ஆனால், சுற்றறிக்கைகள் GO போன்றவை காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவுகள், சட்டங்கள் அரிதிலும் அரிதாகவே மாறுதல்களுக்கு உட்படக்கூடியதாகும். எனவே, சட்டத்தை நிறைவேற்றக்கூடிய பணியிலிருக்கும் அதிகாரிகள் சட்ட மீறலில் ஈடுபடுவதும், தவறான முன்னுதாரணமாகும். எனவே, சிவில் சார்ந்த பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு சார்ந்த அனைத்து தரப்பினருக்குமான இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.
குற்றம் நடைபெற்றால் நடவடிக்கை எடுப்பதென்பது மட்டுமே காவல்துறையின் பணியல்ல. மேலும், குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வதென்பதும் கூட காவல்துறையின் பிரதான
குற்றம் நடைபெற்றால் நடவடிக்கை எடுப்பதென்பது மட்டுமே காவல்துறையின் பணியல்ல. மேலும், குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வதென்பதும் கூட காவல்துறையின் பிரதான பணிதான். காவல்துறை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பணியை, விழிப்புணர்வை ஒவ்வொரு தனி மனிதனும் செய்வதென்பது நமது கடமை தான். திருட்டு குற்றம் என்பது மற்ற அனைத்து குற்றங்களை காட்டிலும் மோசமான நிலைமையை உருவாக்கிட கூடிய குற்றமாகும். இக்குற்றத்தை செய்தவன் மீண்டும் திருட்டுத் தொழில் செய்தே வாழ்க்கையை நடத்துமளவிற்கு சமுதாய சூழலும், அந்த குற்றவாளி மீது திருடன் என்கிற முத்திரையும் ஆழமாக பதிக்கப்படும் அளவிற்கு தள்ளப்படுகிறான். எனவே, இந்நிலையில் திருட்டை தடுக்க, மற்றூம் திருடப்பட்ட பொருளை மீட்கும் வழிகள், திருடினால் ஏற்படும் விளைவுகள் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
நாம் மிக முக்கியமாக பார்க்க இருப்பது என்னவெனில், தொலைந்து போன ஆவணங்களுக்கு எவ்வாறு புகாரளித்து தடையில்லா சான்று பெறுவது, அதன் தற்போதைய நடைமுறைகள் மற்றும் வாழ்நாளில் நாம
நாம் மிக முக்கியமாக பார்க்க இருப்பது என்னவெனில், தொலைந்து போன ஆவணங்களுக்கு எவ்வாறு புகாரளித்து தடையில்லா சான்று பெறுவது, அதன் தற்போதைய நடைமுறைகள் மற்றும் வாழ்நாளில் நாம் எவ்வாறெல்லாம், எந்தெந்த ஆவணங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய சட்ட புரிதல் மற்றும் நடைமுறைகள், விழிப்புணர்வு போன்றவற்றை மிகத் தெளிவாக இந்நூலில் காண உள்ளோம்.
காவல் நிலையம் என்கிற இப்புத்தகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களின் பெயர்கள் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கி
காவல் நிலையம் என்கிற இப்புத்தகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களின் பெயர்கள் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய இப்புத்தகம் அனைத்து தரப்பினர்களுக்கும் பயன்பட கூடிய புத்தகமாகும்.
நம் தேசம் முழுவதும் நாளுக்கு நாள் பல்வேறு குற்றங்கள் பதிவாகி வருகின்றன, மேலும் நாம் விழிப்புணர்வை விரும்பும் குற்றங்கள் அனைத்தையும் குறைக்க, முந்தைய குற்றவாளிகளாலும் இத
நம் தேசம் முழுவதும் நாளுக்கு நாள் பல்வேறு குற்றங்கள் பதிவாகி வருகின்றன, மேலும் நாம் விழிப்புணர்வை விரும்பும் குற்றங்கள் அனைத்தையும் குறைக்க, முந்தைய குற்றவாளிகளாலும் இது நடந்து கொண்டே இருக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் குற்றங்கள் குறையும். எனவே இந்த புத்தகம் சுருக்கமான விளக்கத்துடன் அரசாங்க விழிப்புணர்வு புத்தக பக்கங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது
கடை கோடி குடிமகனும் கூட சட்ட ஆலோசனைகள் தரலாம், திட்டங்களை கொண்டு வரலாம், நமது ஆலோசனையும் ஏற்கப்படும் என்பதற்கான ஆதாரங்கள் இந் நூலில் உள்ளன
கடை கோடி குடிமகனும் கூட சட்ட ஆலோசனைகள் தரலாம், திட்டங்களை கொண்டு வரலாம், நமது ஆலோசனையும் ஏற்கப்படும் என்பதற்கான ஆதாரங்கள் இந் நூலில் உள்ளன
சட்டத்திற்கு சாட்சியே மிகமிக முக்கியமானதாகும். சாட்சி இல்லாத போதும், சாட்சி பிறழ் சாட்சியாக மாறும் போதும் குற்றவாளி விடுவிக்கப்பட்டுவிடுவார். ஏனெனில் சந்தேகத்தின் பலன்
சட்டத்திற்கு சாட்சியே மிகமிக முக்கியமானதாகும். சாட்சி இல்லாத போதும், சாட்சி பிறழ் சாட்சியாக மாறும் போதும் குற்றவாளி விடுவிக்கப்பட்டுவிடுவார். ஏனெனில் சந்தேகத்தின் பலன் குற்றவாளிக்கே சாதகமாக இருக்கும். பணம், கொடுக்கல், வாங்கல், அடி,தடி, அவதூறு என எவையாகினும் சாட்சி தான் முக்கியம். அதிகாரத்தை வைத்து வழக்கு பதிந்து விடலாம், குற்றம் சுமத்தி விடலாம், ஆனால் குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து தண்டனை பெற்றுத் தந்திவிட முடியாது. மேலும் சேகரிக்கப்பட்ட சாட்சியத்தை அழிந்துவிடாத வண்ணம் பாதுகாத்து வைத்தலுமே தான் மிகமிக முக்கியமானதாகும். எனது இந்த 25வது நூல் குறைந்த பக்கங்களே கொண்ட நூலாக இருந்தாலும் மிக முக்கியமான விவரங்களை கொண்டிருக்கும். அனைவரும் படித்து பயன் பெறுங்கள்.
வீடு, நிலம் பதிவு சார்ந்து சட்டகருத்துரை பெறும்போது கவனக்குறைவாக இருந்தால், சொத்தே பறிபோவது மட்டுமில்லாமல் பணத்தையும் இழந்து, கிரிமினல் வழக்கில் குற்றவாளியாக சேர்ந்து வ
வீடு, நிலம் பதிவு சார்ந்து சட்டகருத்துரை பெறும்போது கவனக்குறைவாக இருந்தால், சொத்தே பறிபோவது மட்டுமில்லாமல் பணத்தையும் இழந்து, கிரிமினல் வழக்கில் குற்றவாளியாக சேர்ந்து விடும் சூழலும் உருவாகும் எனவே நிலம் என்றால் குறைந்தது 50 ஆண்டுகளுக்கான ஆவண சரிபார்ப்பு செய்து, சட்ட கருத்துரை பெற வேண்டும் இல்லையேல் பிறப்பிற்கே அர்த்தம் இல்லாமல் போகும்... பல்வேறு சட்ட விழிப்புணர்வுகளுடன் கூடிய எனது 24 ஆம் நூல்.
குடும்ப வன்முறை பொய் வழக்குகள், விவாகரத்து, கணவரிடம் மனைவி ஜீவனாம்சம் கோருவது உள்ளிட்ட வழக்குகள் சார்ந்த சட்ட விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சட்ட புரிதல்களுக்கான எனது 23 ஆ
குடும்ப வன்முறை பொய் வழக்குகள், விவாகரத்து, கணவரிடம் மனைவி ஜீவனாம்சம் கோருவது உள்ளிட்ட வழக்குகள் சார்ந்த சட்ட விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சட்ட புரிதல்களுக்கான எனது 23 ஆவது நூல்.
குடும்ப வன்முறை பொய் வழக்குகள், விவாகரத்து, கணவரிடம் மனைவி ஜீவனாம்சம் கோருவது உள்ளிட்ட வழக்குகள் சார்ந்த சட்ட விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சட்ட புரிதல்களுக்கான எனது 23-வ
குடும்ப வன்முறை பொய் வழக்குகள், விவாகரத்து, கணவரிடம் மனைவி ஜீவனாம்சம் கோருவது உள்ளிட்ட வழக்குகள் சார்ந்த சட்ட விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சட்ட புரிதல்களுக்கான எனது 23-வது நூல்
உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது, டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம் முன்னோக்கி உள்ளது, ஆனால் டிஜிட்டல் மோசடிகள் மக்களை அதிக அளவில் நாசமாக்குகின்றன. சட்ட விழிப்புணர்வும் சைபர்
உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது, டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம் முன்னோக்கி உள்ளது, ஆனால் டிஜிட்டல் மோசடிகள் மக்களை அதிக அளவில் நாசமாக்குகின்றன. சட்ட விழிப்புணர்வும் சைபர் கிரைம் பாதுகாப்பும் இருக்க வேண்டும் இல்லையெனில் நாம் பலியாக நேரிடும். எனவே இந்த புத்தகம்
இந்த புத்தகத்தில் வங்கி ஏலங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் அடமானக் கடன்கள் பற்றிய தெளிவான யோசனைகள் ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ளது. வீட்டுக் கடன்களை எடுக்கும் போது முழு ச
இந்த புத்தகத்தில் வங்கி ஏலங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் அடமானக் கடன்கள் பற்றிய தெளிவான யோசனைகள் ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ளது. வீட்டுக் கடன்களை எடுக்கும் போது முழு செயல்முறை மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் DRT நீதிமன்றங்களைப் பற்றிய பல தகவல்கள். இந்த புத்தகம் வக்கீல்கள் மற்றும் சாமானியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மிக நல்ல சட்டங்களும், சிறப்பான சட்டங்களும் நம் நாட்டில் அதிக அளவில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மக்களிடையே சட்ட விழிப்புணர்வு இல்லாததும், மாற்று சட்ட வழிகளில் பிரச்சன
மிக நல்ல சட்டங்களும், சிறப்பான சட்டங்களும் நம் நாட்டில் அதிக அளவில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மக்களிடையே சட்ட விழிப்புணர்வு இல்லாததும், மாற்று சட்ட வழிகளில் பிரச்சனைகளை தீர்க்க சிந்திக்காததுமே பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக விளங்குகிறது. சட்டமே வாழ்க்கை, சட்ட அறிவில்லையேல் இழப்பு நமக்கே.
குற்றங்களை நடைபெறாமல் தடுப்பதும், குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றசெயல்களில் ஈடுபடாமல் தடுப்பதுமே அரசு மற்றும் நம் ஒவ்வொருவரின் கடமை எனவே அப்பயணத்தை முன்னிறுத்தி கு
குற்றங்களை நடைபெறாமல் தடுப்பதும், குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றசெயல்களில் ஈடுபடாமல் தடுப்பதுமே அரசு மற்றும் நம் ஒவ்வொருவரின் கடமை எனவே அப்பயணத்தை முன்னிறுத்தி குண்டர் சட்ட விழிப்புணர்வு நூல்.
குற்றங்களை நடைபெறாமல் தடுப்பதும், குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றசெயல்களில் ஈடுபடாமல் தடுப்பதுமே அரசு மற்றும் நம் ஒவ்வொருவரின் கடமை எனவே அப்பயணத்தை முன்னிறுத்தி கு
குற்றங்களை நடைபெறாமல் தடுப்பதும், குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றசெயல்களில் ஈடுபடாமல் தடுப்பதுமே அரசு மற்றும் நம் ஒவ்வொருவரின் கடமை எனவே அப்பயணத்தை முன்னிறுத்தி குண்டர் சட்ட விழிப்புணர்வு நூல்.
இந்த புத்தகம் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் விபத்தினால் உண்டாகும் இதர இழப்புகளால் ஏற்படும் பாதிப்புக்கான இழப்பீடு போன்றவற்றை எடுத்துரைக்கிறது. மேலும் சால
இந்த புத்தகம் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் விபத்தினால் உண்டாகும் இதர இழப்புகளால் ஏற்படும் பாதிப்புக்கான இழப்பீடு போன்றவற்றை எடுத்துரைக்கிறது. மேலும் சாலை பாதுகாப்பு மற்றும் காப்பீட்டின் அவசியம் போன்றவற்றை தெளிவாக எடுத்துரைக்கும் வண்ணம் இயற்றப்பட்டிருக்கிறது
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் சட்ட அறிவு இல்லாததால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்களில் பெரும்பாலோர் அரசு நிலங்களை வா
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் சட்ட அறிவு இல்லாததால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்களில் பெரும்பாலோர் அரசு நிலங்களை வாங்கி அங்கு நீண்ட காலம் தங்கியிருப்பதால், தாங்கள் குடியிருக்கும் இடம் ஆக்கிரமிப்புச் சொத்து என்று அரசு வந்த பிறகு கூறுகின்றனர். இதையறிந்த மக்கள் விரக்தியடைந்து தங்கள் உயிரை இழக்கின்றனர். மேற்கூறிய புத்தகம் பொதுமக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் சட்ட அறிவு இல்லாததால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்களில் பெரும்பாலோர் அரசு நிலங்களை வா
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் சட்ட அறிவு இல்லாததால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்களில் பெரும்பாலோர் அரசு நிலங்களை வாங்கி அங்கு நீண்ட காலம் தங்கியிருப்பதால், தாங்கள் குடியிருக்கும் இடம் ஆக்கிரமிப்புச் சொத்து என்று அரசு வந்த பிறகு கூறுகின்றனர். இதையறிந்த மக்கள் விரக்தியடைந்து தங்கள் உயிரை இழக்கின்றனர். மேற்கூறிய புத்தகம் பொதுமக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வங்கிகளின் வசூல் நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது மற்றும் அவற்றை எவ்வாறு சட்ட பூர்வமாக எதிர்கொள்வது என்பது பற்றியும் மேலும் சிபில் பிரச்சனை,கந்து வட்டியென்றா
வங்கிகளின் வசூல் நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது மற்றும் அவற்றை எவ்வாறு சட்ட பூர்வமாக எதிர்கொள்வது என்பது பற்றியும் மேலும் சிபில் பிரச்சனை,கந்து வட்டியென்றால் என்ன, பணக்கடன் சட்டம் என்றால் என்ன என்பது போன்ற பல்வேறு விவரங்கள் அடங்கியுள்ள இந்நூல் மக்களுக்கு பல்வேறு விதத்தில் நிச்சயம் உதவிடும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
வங்கிகளின் வசூல் நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது மற்றும் அவற்றை எவ்வாறு சட்ட பூர்வமாக எதிர்கொள்வது என்பது பற்றியும் மேலும் சிபில் பிரச்சனை,கந்து வட்டியென்ற
வங்கிகளின் வசூல் நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது மற்றும் அவற்றை எவ்வாறு சட்ட பூர்வமாக எதிர்கொள்வது என்பது பற்றியும் மேலும் சிபில் பிரச்சனை,கந்து வட்டியென்றால் என்ன, பணக்கடன் சட்டம் என்றால் என்ன என்பது போன்ற பல்வேறு விவரங்கள் அடங்கியுள்ள இந்நூல் மக்களுக்கு பல்வேறு விதத்தில் நிச்சயம் உதவிடும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
எனது முந்தைய சில நூல்களின் தொகுப்புகளை உள்ளடக்கியதே இந்நூலின் சிறப்பம்சமாகும். பெண்கள் பாதுகாப்பு, போதை பாதை, செல்போன் ஆபத்து, ஆன்லைன் அரசு சேவை உள்ளிட்ட நூல்களின் விவரங்
எனது முந்தைய சில நூல்களின் தொகுப்புகளை உள்ளடக்கியதே இந்நூலின் சிறப்பம்சமாகும். பெண்கள் பாதுகாப்பு, போதை பாதை, செல்போன் ஆபத்து, ஆன்லைன் அரசு சேவை உள்ளிட்ட நூல்களின் விவரங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் நிச்சயம் இருக்கும்
எல்லா வித வைரஸ் நோய்களையும் எதிர்கொள்ள தேவையான வாழ்வியல் முறைகளை பற்றி இந்நூல் எடுத்துரைக்கிறது. மருந்து, மாத்திரைகள் இல்லாமல் இயற்கை முறையில் உயிரை பாதுகாப்பது, ஆரோக்க
எல்லா வித வைரஸ் நோய்களையும் எதிர்கொள்ள தேவையான வாழ்வியல் முறைகளை பற்றி இந்நூல் எடுத்துரைக்கிறது. மருந்து, மாத்திரைகள் இல்லாமல் இயற்கை முறையில் உயிரை பாதுகாப்பது, ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது போன்ற பல்வேஊ விவரங்கள் மற்றும் ஊட்டச்சத்து அட்டவணைகளும் உள்ளிட்ட பல்வேறு இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
இறைவன் அருளாலும், எனது குருக்களின் கற்பிப்பாலும் மேலும், எனது இனிய மனைவியின் பல்வேறு தியாகங்கள் கலந்த ஒத்துழைப்பாலும் இதுவரை 21ற்கும் மேலான நூல்களை வெளியிட்டுள்ளேன். இந
இறைவன் அருளாலும், எனது குருக்களின் கற்பிப்பாலும் மேலும், எனது இனிய மனைவியின் பல்வேறு தியாகங்கள் கலந்த ஒத்துழைப்பாலும் இதுவரை 21ற்கும் மேலான நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்த நூலில் எனது ஒட்டு மொத்த அனுபவம் மற்றும் பக்குவம் போன்றவற்றை வைத்து, எனது பிள்ளைகளின் எதிர்கால புரிதலுக்கும், என்னை சார்ந்த நண்பர்கள் மற்றும் பொது மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வாயிலாக எழுதப்பட்டுள்ளது. நற்போதனைகளை மையக் கருத்தாக வைத்து இயற்றப்பட்ட இந்நூலுக்கு நன்னூல் என்கிற பெயர் கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி கலந்த வணக்கங்கள்.
காவல் நிலையம் என்கிற இப்புத்தகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களின் பெயர்கள் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கி
காவல் நிலையம் என்கிற இப்புத்தகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களின் பெயர்கள் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய இப்புத்தகம் அனைத்து தரப்பினர்களுக்கும் பயன்பட கூடிய புத்தகமாகும்
சொத்து சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மிக முக்கியமான காரணம் மற்றும் தீர்வு என்னவென்றால் சட்ட புரிதல் அதிலும் மிக முக்கியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய
சொத்து சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மிக முக்கியமான காரணம் மற்றும் தீர்வு என்னவென்றால் சட்ட புரிதல் அதிலும் மிக முக்கியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது வாரிசு சான்றிதழ் பற்றி தான், ஒருவர் இறந்துவிட்டால் இறப்பு சான்றிதழ் அதன் பின் வாரிசு சான்றிதழ் பெற்று வைத்திருத்தல் மற்றும் ஆவணங்களை பராமரித்தல் தான் மிகவும் முக்கியம் அதை பற்றி சற்று சுருக்கமாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது
"குற்றம் சுமத்துபவனே அக்குற்றத்தை நிரூபிக்கும் சுமை கொண்டவன்" இவ்வாக்கியத்திற்கு தெளிவான விளக்கம் தெரிந்தவனுக்கு பிரச்சனை நேராது. சட்ட விழிப்புணர்வே நாட்டை வளர்ச்சி
"குற்றம் சுமத்துபவனே அக்குற்றத்தை நிரூபிக்கும் சுமை கொண்டவன்" இவ்வாக்கியத்திற்கு தெளிவான விளக்கம் தெரிந்தவனுக்கு பிரச்சனை நேராது. சட்ட விழிப்புணர்வே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு வழி நடத்தும் மேலும் சண்டை, சச்சரவுகள், குழப்பம், கூச்சல்கள் போன்றவற்றை குறைத்து நன்மை கொடுக்கும். ஆகவே இப்புத்தகம் பாகம் ஒன்றாக வெளியிடப்படுகிறது. மேலும் இப்புத்தகத்தில் நமது இந்திய அரசால் இயற்றப்பட்ட சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.
முன்னேற்ற பாதைக்கு நற்போதனைகள் என்கிற இந்நூல் வாழ்வில் எவ்வாறு மனிதன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றிய அறிவேற்றல் தொகுப்பாகும்
முன்னேற்ற பாதைக்கு நற்போதனைகள் என்கிற இந்நூல் வாழ்வில் எவ்வாறு மனிதன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றிய அறிவேற்றல் தொகுப்பாகும்
Local body election and election acts
Local body election and election acts
PM,CM,cell for Socialworks
PM,CM,cell for Socialworks
This book is based on the safety measures required to be taken by the public when it comes to using cellphones.
This book is based on the safety measures required to be taken by the public when it comes to using cellphones.
Get a glimpse of the services offered by the government
Get a glimpse of the services offered by the government
Poetry in Tamil. Hope you like it!
Poetry in Tamil. Hope you like it!
காதல் என்கிற போர்வையில் தன்னை இழந்த பிறகு மிரட்டலை தாண்டி எவ்வாறு வெளி வருவது, 4 விதமான கம்பெனிகளில் எந்த கம்பெனியை பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆண்டிராய்டு அப்ப்ளிகேஷன
காதல் என்கிற போர்வையில் தன்னை இழந்த பிறகு மிரட்டலை தாண்டி எவ்வாறு வெளி வருவது, 4 விதமான கம்பெனிகளில் எந்த கம்பெனியை பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆண்டிராய்டு அப்ப்ளிகேஷனலால் என்னென்ன ஆபத்து, ஆண்டிராய்டில் அந்தரங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது,பணம் கொடுக்கல் வாங்கலில் காவல் நிலையம் விசாரிக்க கூடாது ஏன்,மாலை 5 மணிக்கு மேல் காவல் நிலையம் செல்ல வேண்டாம், குழந்தை தத்தெடுப்பு,கியாரண்டீ கையெழுத்து போட கூடாது ஏன், CIBIL என்றால் என்ன, இருக்குமிடத்தில் ஐந்தே நொடியில் காவல் உதவி பெறுவது,ஏலசீட்டு,கந்துவட்டி,பெண்கள் சிறைச்சாலை,விவாகரத்து,முதல்வர் தனிப்பிரிவு,வீட்டு கடன்,பயணங்களில் பாதுகாப்பு,அரசின் இலவச உதவி மைய எண்கள் இன்னும் பல...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.