Share this book with your friends

Satta Vizhippunarvu Gramam Paagam 1 / சட்ட விழிப்புணர்வு கிராமம் பாகம்-1 Law Awareness Village

Author Name: V.R. Sathishkumaran | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்பது சட்ட விழிப்புணர்வு இன்மையே ஆகும். சட்ட விழிப்புணர்வு இன்மையாலேயே குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நமது தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாலே போலீஸ் ஒன்றரை லட்சம் மட்டுமே உள்ளார்கள். ஆனால் நமது தமிழ்நாட்டு மக்கள் தொகையோ சுமார் 7 கோடியை தாண்டி உள்ளது. நவீன கால வளர்ச்சியின் காரணமாக அனைவரின் கையிலும் ஆண்ட்ராய்டு போன் உள்ளது. ஆனால் அதன் சார்ந்து நடைபெறும் குற்றங்களை தடுக்க போதிய வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றது. சைபர் கிரைம் காவல் நிலையங்கள் குறைவாக உள்ளது நீதிமன்றங்கள் குறைவாக உள்ளது நீதிமன்ற ஊழியர்கள் குறைவாக இருக்கின்றனர். தடையை அறிவியல் சோதனை கூடங்கள் மிகக் குறைவாக உள்ளன ஆகவே பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இருக்கின்றன. எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது சட்ட விழிப்புணர்வினால் அதிகம் கிடைக்கும். நாடு வல்லரசாக சட்ட விழிப்புணர்வு நாடு முழுவதும் இருக்க வேண்டும். எனவே சட்ட விழிப்புணர்வு கிராமம் என்கிற அடிப்படையில் இந்த நூலை சட்ட விழிப்புணர் கிராமம் என்கிற அடிப்படையில் எழுதியுள்ளேன்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 180

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.ர.சதீஷ்குமரன்

சட்ட விழிப்புணர்வு சார்ந்து நான் 25க்கும் மேற்பட்ட நூல்களை மக்களுக்காக எழுதி படைத்திருக்கிறேன். பல்வேறு நூல்கள் ஆன்லைனில் அமேசான் flipkart மூலம் வாங்கி பயன்படுத்த முடியும். எனவே இந்நூலும் மக்களின் சட்ட விழிப்புணர்வை நோக்கி எழுதியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது 

Read More...

Achievements

+2 more
View All