Share this book with your friends

Kaaval Kattupattu Arai 100 / காவல் கட்டுப்பாட்டு அறை 100

Author Name: V.r. Sathishkumaran | Format: Paperback | Genre : Others | Other Details

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை புகார் எண்ணான 100 என்கிற எண்ணிற்கு அழைத்து புகார் அளித்தால் காவலர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள நிலைமையை கண்டறிந்து அங்குள்ள பிரச்சனையை சரி செய்வார். அவ்வாறு அங்கே விரைந்து செல்லும் காவலரோ, காவல் அதிகாரியோ அங்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை. அடிதடி ஆகியுள்ளது எனில் அடித்தவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று மற்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பது என்பது, மக்களுக்கு காவல்துறை சார்பில் கொடுக்கப்படும் மிக நல்ல சேவையாக இருந்து வருகிறது. காவல் நிலைய புகார் கூட சற்று சுணக்கமாக விசாரிக்கப்படலாம். ஆனால், 100க்கு உடனடியாக புகார் அளித்தால், துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பலருக்கும் தெரிவதில்லை. மேலும், சற்று வீரியமான பிரச்சனை எனில் 100ல் அழைத்து புகார் அளித்து, பின்னர் காவல் நிலையம் செல்வதென்பது சிறப்பு ஆகும். இது போன்ற மேலும் பல்வேறு விவரங்களுடன் எனது 30வது நூல். அனைவரும் படித்து சட்ட விழிப்புணர்வு பெற்று பயன் பெறுவீர். 

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 225

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

வி.ர.சதீஷ்குமரன்

இது என்னுடைய 30வது புத்தகம். மற்ற அனைத்து புத்தகங்களும் நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டவை. ஒரு ஆசிரியராக எனக்கு ஞானம் மட்டுமே முக்கிய குறிக்கோள்.

Read More...

Achievements

+2 more
View All