Share this book with your friends

99 PERCENT ASSURANCE PROTECTION TO WOMEN BOOK 2019 / பெண்கள் பாதுகாப்பை 99 percent உறுதி செய்யும் நூல் 2019

Author Name: V.R.SATHISHKUMARAN | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details
காதல் என்கிற போர்வையில் தன்னை இழந்த பிறகு மிரட்டலை தாண்டி எவ்வாறு வெளி வருவது, 4 விதமான கம்பெனிகளில் எந்த கம்பெனியை பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆண்டிராய்டு அப்ப்ளிகேஷனலால் என்னென்ன ஆபத்து, ஆண்டிராய்டில் அந்தரங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது,பணம் கொடுக்கல் வாங்கலில் காவல் நிலையம் விசாரிக்க கூடாது ஏன்,மாலை 5 மணிக்கு மேல் காவல் நிலையம் செல்ல வேண்டாம், குழந்தை தத்தெடுப்பு,கியாரண்டீ கையெழுத்து போட கூடாது ஏன், CIBIL என்றால் என்ன, இருக்குமிடத்தில் ஐந்தே நொடியில் காவல் உதவி பெறுவது,ஏலசீட்டு,கந்துவட்டி,பெண்கள் சிறைச்சாலை,விவாகரத்து,முதல்வர் தனிப்பிரிவு,வீட்டு கடன்,பயணங்களில் பாதுகாப்பு,அரசின் இலவச உதவி மைய எண்கள் இன்னும் பல...
Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 210

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.ர.சதிஷ் குமரன்

வழக்கறிஞராகிய நான் எழுதிய மூன்றாவது புத்தகம் இந்த புத்தகம் பெண்கள் பாதுகாப்பிலும்,சமுதாய முன்னேற்றத்திற்க்காகவும் சட்டம் வகுத்து தந்த விதிமுறைகளின் அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்தும் நடத்தியும் உள்ளேன்,பல்வேறு திரைக்கு வராத பாடல்களை எழுதியுள்ளேன் என்பதும் குறிப்பிடத்தக்கது
Read More...

Achievements

+2 more
View All