நம் வாழ்க்கை முன்னேறுவதற்கு என்னென்ன என்பதை முதலில் சிந்தனை செய்ய வேண்டும்.
அந்த சிந்தனையை கற்பனை மூலம் ஒரு உருவம் கொடுக்க வேண்டும்.
அந்த உருவத்தை வைத்துக்கொண்டு நாம் தினமும் கனவு காண வேண்டும்.
கற்பனை என்றால் என்ன?
புதியதாக ஒரு விஷயத்தை அல்லது இதுவரை பார்க்காத ஒரு விஷயத்தை நம் மனக்கண்ணில் தத்ரூபமாக யோசித்து பார்ப்பது தான் கற்பனை