அன்பான குழந்தைகளுக்கு வணக்கம். குழந்தைகள் உங்களுக்கு சிலவற்றை சொல்ல விரும்புகின்றேன். என்னவென்றால் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எளியவர்களுக்கு தங்களால் முயன்ற அளவு உதவி செய்யவும். பேராசையால் நமக்கு நல்ல எண்ண'ங்கள் போய்விடும். தீய எண்ணங்கள் நம் மனதில் புகுந்தால் அது நம்மை அழித்துவிடும். உண்மையும் நேர்மையும் மனிதனை கோபுரம் போல உயரச் செய்யவும். மூன்று குணங்கள் முக்கியமானவை அவை கடமையுணர்வு 2. கட்டுப்பாடு 3. கடவுள் பக்தி