இறைவனின் அருளால் படைக்கப்பட்ட நாம் நல்லநெறிமுறைகள் மற்றும் ஒழுக்கங்களை கற்று வாழ வேண்டும் என்பதே அறநெறி ஆகும்….. அதற்கு முக்கியமான தேவை பெற்றோர்கள்… நம்மை நம் சிறு வயதிலிருந்தேசரியான பாதையில் எடுத்து செல்வர்…. ஆனால் சிலரின்விதியால்சிறு வயதிலேபெற்றோரை இழந்து இன்பம் களைந்துநிற்கின்றனர். அவர்களின் ஏக்கங்களை ஒரு குருவியின்கதாப்பாத்திரம்கொண்டு கற்பனையாகஎழுதப்பட்ட கவிதை இன்நூல் ஆகும்…..