Share this book with your friends

yen jeevan unnodu-3 / என் ஜீவன் உன்னோடு-3

Author Name: Nagai aasaithambi | Format: Paperback | Genre : Poetry | Other Details
This is a poetry that includes all of my peoms
Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

Nagai aasaithambi

என் இனிய இலக்கிய தோழர்களே வணக்கம் பல என் ஜீவன் உன்னோடு என்ற இந்த காதல் கவிதை நூல் என்னுடைய ஒன்பதாவது நூலாக வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் அதுவும் இந்நூல் நோஷன் பிரஸ் வெளியீடாக வருகின்றது மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது என் கவிதைகளை யாராவது வெளியிடுவார்களா என நான் ஏங்கிக்கிடந்த காலம் போய் இப்போது உலகளவில் என் கவிதைகளை நோஷன் பிரஸ் கொண்டுச்செல்வது பெருமையாக உள்ளது அன்புத்தோழர்களே இந்த நூலில் நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகள் அதிகமாக இருக்கிறது இதை படித்தாலே சிலருக்கு காதல் வரலாம் அதற்கு நான் பொறுப்பல்ல,,, இதற்குமுன்பு வெளிவந்த என் எட்டு நூல்களுக்கும் தந்த ஆதரவை இந்நூலுக்கும் தரும்படி அன்போடு வேண்டுகிறேன் இந்நூல் வெளிவர உதவி செய்த நோஷன் பிரஸ் நிறுவனத்திற்கு மிகவும் நன்றி,,, தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கும்கூட,,, நன்றியோடு,,,, கவிஞர் நாகை ஆசைத்தம்பி கோவை 8754879990
Read More...

Achievements