Share this book with your friends

Yoga Mozhi / யோக மொழி

Author Name: Sri Sai Aascharyanandha | Format: Paperback | Genre : Poetry | Other Details

யோக மொழி, ஸ்ரீ சாய் ஆஸ்ச்சர்யாநந்தா அவர்களின் கவிதைத் தொகுப்பாகும். இந்த புத்தகத்தில் உள்ள கவிதைகள் கற்பனையால் எழுதப்படவில்லை, மாறாக இவை சாவிகல்பா என்ற ஆன்மீக நிலையில் அனுபவித்த காட்சிகளிலிருந்து வந்தவை. இந்த கவிதைகள் மிகவும் உயிர் உள்ளதாகவும் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன, இவை நம்மை எழுத்தாளர் உணர்ந்த உலகத்திற்கு அழைத்துச் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. கவிதை இசையை சந்திக்கும் போது இன்னும் ஆழமாக உணர முடியும், எனவே யோக மொழி ஒரு இசை தொகுப்பாகவும், ஸ்ரீ சாய் ஆஸ்ச்சர்யாநந்தா இசையமைத்துள்ளார். ஆன்மீகம் உண்மையில் என்ன என்பதை உணர, அறிய ஆர்வமுள்ள அனைவரிடத்திலும் இப்புத்தகம் அவசியம் இருக்க வேண்டும்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ஸ்ரீ சாய் ஆஸ்ச்சர்யாநந்தா

ஸ்ரீ சாய் ஆஸ்ச்சர்யாநந்தா, ஷாம்பவி பீடத்தின் குரு பரம்பரையில் தற்போதைய பீடாதிபதி ஆவார். தனது இளம் வயதினில் இருந்து ஸ்ரீ வித்யாவில் தேர்ச்சி பெற்றவர். தனது குருவால் அங்கீகாரம் பெற்று தற்போது மக்களை வழி நடத்துகிறார். நிகழ் கால சித்தாந்தள்களை மறுக்காமலும் தொன்றுதொட்டு வரும் கலாச்சாரத்தை கை விடாமலும் இரண்டிற்கும் ஒரு பாலம் ஆக நிகழ் காலதிற்கு ஏற்ற வாழ்வியல் மற்றும் அறிவுரைகளை வரும் மக்களின் தேவைக்கேற்ப அமைத்து கொடுப்பதில் திறன் படைத்தவர். அவர் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் நூல்கள் படைத்துள்ளார். பல சாவிகல்ப கவிதைகலும், ஆங்கிலதில் நிகழ் கால நடைமுறைகேற்ப எடுத்துரை வாக்கியங்கள் அமைத்துள்ளார்.

Read More...

Achievements

+1 more
View All