இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு 2007 முத்ல் 2019 வரையில் பொதுத் தேர்வில் கேட்கப் ப்ட்ட இலக்கண வினா விடைகள் மாணவர் நலன் கருதி தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைத்து மாணவச் செல்வங்களும் இதனை வாங்கிப் பயனடைந்து வெற்றிக்கனியை இனிதே எட்ட என் உளமாற வாழ்த்துகின்றேன்.
இவண் என்றும் உங்கள் தமிழம்மா
ஸ்ரீ.விஜயலஷ்மி.
கோயம்புத்துர் 22
98432 97197
மின்னஞ்சல் முகவரி : kavikuil99@gmail.com