தேடல்கள் பலவும் ஒரே இடத்தில் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை தான் ஏது? அதுவும் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வரப்பிரசாதம்.
இதில் ஐ.சி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பத்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்கான முதல் பகுதி ‘ஆ’விற்கு உரிய பல செய்திகள் என் சுய முயற்சியாலும் மற்றும் பல்வகைத் தேடல்களில் கிடைத்த செய்திகளின் தொகுப்பாலும் தயாரிக்கப்பட்ட ஒரு அரிய தொகுப்பு. மாணவர்கள் யாவரும் வெற்றிக்கனியை இனிதே எட்டுவதற்கான எனது சிறிய முயற்சி.
இந்நூலை மாணவர்கள் யாவரும் படித்துப் பயன் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பல.
இவண்,
தமிழாசிரியை திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி (எம்.ஏ., எம்.எட்., எம்.பில் தமிழ்)
கோவை-22
I am Mrs. G.S.Vijayalakshmi. Tamil Nadu Coimbatore. I have 38 years experience as a Tamil Speaker and created tamil grammar for children and college students. You can contact me on kavikuil99@gmail.com.