அறியத்தக்கவர்கள் என்கிற பெயரிலே 20 பெரியோரின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் படைத்த நூல்கள், ஆகியவைத் தொகுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அத்தனை பெயர்களின் ஒரு ஒருமித்த அடிப்படை அவர்கள் அனைவரும் அப்போதைய 18-19 நூற்றாண்டின் கலப்படமான சிதைந்த பழகு தமிழில் இருந்து இப்போது வழங்கும் இயல்பு செம்மைத் தமிழுக்கு உழைத்தது ஆகும்.நமக்காக உழைத்த, நமது தாய் மொழியின் உயர்வுக்காக உழைத்த பெருமக்களைப் பற்றி தெரிந்து கொள்வதே அவர்களுக்கு நன்றி சொல்லும் வழியாகும்.