சின்னஞ்சிறு கதைகள் ராதா குமார் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சில நிகழ்வுகளை கொண்டு இந்த நான்கு கதைகளும் எழுதப்பட்டுள்ளன. இயல்பான எழுத்தில் உணர்வுகளை தொடும் வகையில் உள்ளது.
நான் ராதா குமார். இயல்பான எழுத்தின் மூலம் சமூகத்தில் சந்திக்கும் நிகழ்வுகளை எழுத விரும்புகிறேன். இது நான் எழுதிய சில சிறுகதைகளின் தொகுப்பு. இதுவரை எனது இரு நாவல்கள் புத்தகமாக வெளி வந்துள்ளது.