Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalRadha Kumar is from Coimbatore. She is an expert in writing stories, which can be enjoyed by people of all age groups. Her realistic way of writing makes the readers delve into the characters from the book. From the hope given by the warm welcome received from her readers for her first book, she humbly presents her second book. Read More...
Radha Kumar is from Coimbatore. She is an expert in writing stories, which can be enjoyed by people of all age groups. Her realistic way of writing makes the readers delve into the characters from the book. From the hope given by the warm welcome received from her readers for her first book, she humbly presents her second book.
Read Less...
நடைமுறையில் இருக்கும் சமூக அவலங்களை பேசும் அழுத்தமான கதை. சமூக நீதியை சொல்வதினூடே நுட்பமாக பெண்ணியம் பற்றியும் பேசுகிறது.
நடைமுறையில் இருக்கும் சமூக அவலங்களை பேசும் அழுத்தமான கதை. சமூக நீதியை சொல்வதினூடே நுட்பமாக பெண்ணியம் பற்றியும் பேசுகிறது.
ஒரு பெண்ணை வன்கொடுமை செய்து தன் அதிகாரத்தாலும், பலத்தாலும் அடிமைப்படுத்தி வைப்பது மட்டும் ஆணாதிக்கம் அல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு என்ற வார்த்தையைக் கொண்டும் ஆணாத
ஒரு பெண்ணை வன்கொடுமை செய்து தன் அதிகாரத்தாலும், பலத்தாலும் அடிமைப்படுத்தி வைப்பது மட்டும் ஆணாதிக்கம் அல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு என்ற வார்த்தையைக் கொண்டும் ஆணாதிக்கம் செய்யப்படுகிறது. அடக்குமுறை மட்டும் அல்ல. ஒரு பெண்ணின் உணர்வுகளை அலட்சியப்படுத்துவதும் கூட ஆணாதிக்கம்தான் என்பதையும், ஆண், பெண் சமத்துவம் என்பது பேச்சாக இல்லாமல் விசாலமான பார்வையுடன் பழமையான எண்ணங்களில் இருந்து வெளிப்பட வேண்டும் என்றும், குடும்பப் பொறுப்புகள் என்பது பெண்களுக்கு மட்டுமே ஆனதல்ல. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமானது என்ற ஆழமான கருத்தையும், ஆண், பெண் சமத்துவம் என்பதை முதலில் நம் குடும்பத்தில் இருந்து துவங்குவோம் என்பதையும் மரு(று)மக வந்தாச்சு… என்ற இந்த கதை அழகாக வலியுறுத்தி இருக்கிறது.
கொஞ்சம் உரையாடலாமா?
வாசிப்பு குறித்து வாசகர்களுடன் உரையாடிய ஒரு சுவாரஸ்யமான சிறு உரையாடல் தொகுப்பு.
கொஞ்சம் உரையாடலாமா?
வாசிப்பு குறித்து வாசகர்களுடன் உரையாடிய ஒரு சுவாரஸ்யமான சிறு உரையாடல் தொகுப்பு.
காதல் ஒரு சங்கீதம்
இது ஒரு காதல் கதை. தான் செய்வதே சரி என வாதிடும் அண்ணன். அப்பாவை போல பாசத்தை அள்ளி தரும் அக்கா கணவன். பருவக்கோளாறால் தன் வாழ்வையே தொலைத்து விட்ட சகோதர
காதல் ஒரு சங்கீதம்
இது ஒரு காதல் கதை. தான் செய்வதே சரி என வாதிடும் அண்ணன். அப்பாவை போல பாசத்தை அள்ளி தரும் அக்கா கணவன். பருவக்கோளாறால் தன் வாழ்வையே தொலைத்து விட்ட சகோதரி. மகனை கண்மூடிதனமாக நம்பும் அன்னை. மகனை எதிர்க்கவும் இயலாமல் உணர்வு போராட்டத்தில் தவிக்கும் தந்தை. தன் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மருந்தாக வந்த நாயகனை சூழ்நிலையால் ஏற்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தத்தளிக்கும் நாயகி. தன் காதல் தன்னை கைவிடாது என நம்பிக்கையில் வாழும் நாயகன். நட்புக்காக எதையும் செய்யும் நண்பர்கள். இவங்களை சுற்றிதான் கதை.
சின்னஞ்சிறு கதைகள் ராதா குமார் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சில நிகழ்வுகளை கொண்டு இந்த நான்கு கதைகளும் எழுதப்
சின்னஞ்சிறு கதைகள் ராதா குமார் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சில நிகழ்வுகளை கொண்டு இந்த நான்கு கதைகளும் எழுதப்பட்டுள்ளன. இயல்பான எழுத்தில் உணர்வுகளை தொடும் வகையில் உள்ளது.
வேலைக்கு செல்லும் சிலபெண்கள் சந்திக்கும் பாலியல் வன் கொடுமைகளும், அதன் மூலம் அவர்கள் அனுபவிக்கும் சொல்லொண்ணா துயரங்களும், அவற்றின் விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. அதன் ப
வேலைக்கு செல்லும் சிலபெண்கள் சந்திக்கும் பாலியல் வன் கொடுமைகளும், அதன் மூலம் அவர்கள் அனுபவிக்கும் சொல்லொண்ணா துயரங்களும், அவற்றின் விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. அதன் பாதிப்பில் இருந்து அவர்களை மீட்டெடுக்க சமூகத்தில் ஆண் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் எத்தனை உறுதுணையாய் இருக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வன்கொடுமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க கதாநாயகன் எடுக்கும் முயற்சியே இந்த கதை.
நான் ராதா குமார். இல்லத்தரசி. சின்ன வயதிலிருந்தே எனக்கு வாசிப்பது மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அம்புலிமாமா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ் என தொடங்கிய எனது வாசிப்பு ரமணிச்சந்
நான் ராதா குமார். இல்லத்தரசி. சின்ன வயதிலிருந்தே எனக்கு வாசிப்பது மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அம்புலிமாமா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ் என தொடங்கிய எனது வாசிப்பு ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார், சிவசங்கரி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சுஜாதா... இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வாசிக்க பிடித்ததால் ஒரு கட்டத்தில் எழுதவும் தோன்றியது. மனதில் உள்ளவைகளை வார்த்தைகளால் கோர்த்து எழுதி பார்க்கும் போது வரும் சுகமே அலாதிதான். அந்த போதையில்தான் என் பதின் பருவத்தில் இருந்தே எழுத ஆரம்பித்தேன். ஆனால் என் வீட்டு காகிதங்களுக்கு மட்டுமே அறிந்த என் எழுத்தை முதன் முதலாக உங்கள் முன் எடுத்து வருகிறேன். இது பிரசுரத்திற்கான எனது முதல் நாவல். படித்து உங்க கருத்துக்களை சொல்லுங்கள்.
நன்றி.
ராதா குமார்
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.