Share this book with your friends

Enakena vantha thevathaiye! / எனக்கென வந்த தேவதையே!

Author Name: Sailakshmi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தேவதையாட்டம் இருக்கும் செல்வி தன் தாய்மாமன் வீட்டிற்கு வருகிறாள். அங்கு அவளை ரகுவரன் என்பவன் திருமணம் செய்ய நினைக்கிறான். செல்வியோ... அன்பரசன் என்பவனை திருமணம் செய்ய நினைக்கிறாள். அன்பரசனோ திருமணமே வேண்டாம் என்றிருக்கிறான். இவர்களின் யார் கனவு நினைவாகிறது என்பது தான் இந்த கதை. படித்துப் பாருங்கள். தங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி
சாய்லஷ்மி

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

சாய்லஷ்மி

என் பெயர் E.P. தனலெட்சுமி. சாய்லஷ்மி என்கிற பெயரில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பள்ளி பருவத்தில் கட்டுரை எழுத ஆரம்பித்தேன்.  கல்லூரி பருவத்தில் நாவல்கள் எழுத ஆரம்பித்தேன். தற்போது வரை எழுதி கொண்டிருக்கிறேன்.

Read More...

Achievements