Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
தன் காதலி இறந்துவிட்டதால் அவளது பிரிவை தாங்க முடியாமல், திரும்ணமே வேண்டாம் என்றிருக்கும் நாயகன்... சில சூழ்நிலையால் திருமணத்தை தவிர்க்கும் நாயகி. இவ்விருவரும் கடைசி வரை ந
தன் காதலி இறந்துவிட்டதால் அவளது பிரிவை தாங்க முடியாமல், திரும்ணமே வேண்டாம் என்றிருக்கும் நாயகன்... சில சூழ்நிலையால் திருமணத்தை தவிர்க்கும் நாயகி. இவ்விருவரும் கடைசி வரை நண்பர்களாக இருக்கலாம் என்று தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டு கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இறுதியில் என்ன நடந்தது??? என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
நன்றி
சாய்லஷ்மி.
கதையை பற்றி வாசகர் ஒருவர் தெரிவித்தது!!!
“தாயுமானவளே!!!” சாய்லஷ்மியின் கதையைப் படித்து விட்டு, ஒரு இரண்டு நாட்களாகத் தொடர் சிந்தனையில் இருந்தேன். எப்படி அவங்களு
கதையை பற்றி வாசகர் ஒருவர் தெரிவித்தது!!!
“தாயுமானவளே!!!” சாய்லஷ்மியின் கதையைப் படித்து விட்டு, ஒரு இரண்டு நாட்களாகத் தொடர் சிந்தனையில் இருந்தேன். எப்படி அவங்களுக்கு இப்படி எழுத தோன்றியது என??? நினைத்துக் கொண்டேன்.
காதல், புரிதல், பாசம், குடும்ப அமைப்பு, குழந்தைகளை வழி நடத்தும் பாங்கு, எழுத்து நடையும், தொய்வு இல்லாமல் செல்லும் கதை பாங்கும் மிக அருமை, வித்தியாசமான முயற்சி! கதை முழுவதும் ஹீரோவே எடுத்துச் சொல்லுவது போல கதையை நகர்ந்த்தி செல்கிறார்.
உதய்-அனு மறுமணம் குடும்ப பின்னணியில், அனுவின் அணுகுமுறை இதையெல்லாம் தாண்டிக் கட்டிலறையோடு முடிவதல்ல பந்தம், உறவு, காதல், காமம், இவையெல்லாம் என முகத்தில் அறைந்த போல, மகனிடம் சொல்லும் தந்தை என தூள் கிளப்புகிறார்
எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு வைக்கும் உறவுகள் வாழ்வை எப்படி செம்மைப்படுத்தும் என அருமையான ஒரு கதை! ஆர்ப்பாட்டம் இல்லாமல் தெளிந்த நீரோடை போல நம்மைக் கதைக்கேட்க வைக்கும் பாங்கு எழுத்தாளரின் எழுத்துக்களில்... மனதை சமன் செய்ய, படபடப்பு இல்லாமல் படிக்க ஒரு புதினம் தேவைப்படுவோருக்கு நிச்சயம் பெருவிருந்து மிஸ் பண்ணாமல் படித்து விடுங்கள் மக்களே! நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக.
நன்றி!!! சாய்லஷ்மி
இப்படிக்கு,
குணசுந்தரி வேலுசாமி.
கதையை பற்றிய கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி!
சாய்லஷ்மி.
வனத்துறை அதிகாரியான மணிகண்டன் தன் வேலையில் திறம்பட செய்துக் கொண்டிருக்கும் போது, அன்னையிடமிருந்து வந்த கடிதத்தில் தந்தைக்கு தங்களது ஊரில் ஏதோ ஆபத்து இருப்பதை படித்துவ
வனத்துறை அதிகாரியான மணிகண்டன் தன் வேலையில் திறம்பட செய்துக் கொண்டிருக்கும் போது, அன்னையிடமிருந்து வந்த கடிதத்தில் தந்தைக்கு தங்களது ஊரில் ஏதோ ஆபத்து இருப்பதை படித்துவிட்டு அன்னையின் ஆணைக்கிணங்க, கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மத்தியபிரதேசத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்புகிறான். அங்கு என்ன நடக்கிறது என்பது தான் முழுக்கதை. படித்துப் பாருங்கள். நன்றி
If you always expect something unexpected to happen, it will. From the incident that happened, we should understand the fact that death can happen to a human being at any time, and we should live our present days as we like with our loved ones. We will always be fine. Let's hope good things happen. Let's live well.
If you always expect something unexpected to happen, it will. From the incident that happened, we should understand the fact that death can happen to a human being at any time, and we should live our present days as we like with our loved ones. We will always be fine. Let's hope good things happen. Let's live well.
தேவதையாட்டம் இருக்கும் செல்வி தன் தாய்மாமன் வீட்டிற்கு வருகிறாள். அங்கு அவளை ரகுவரன் என்பவன் திருமணம் செய்ய நினைக்கிறான். செல்வியோ... அன்பரசன் என்பவனை திருமணம் செய்ய நின
தேவதையாட்டம் இருக்கும் செல்வி தன் தாய்மாமன் வீட்டிற்கு வருகிறாள். அங்கு அவளை ரகுவரன் என்பவன் திருமணம் செய்ய நினைக்கிறான். செல்வியோ... அன்பரசன் என்பவனை திருமணம் செய்ய நினைக்கிறாள். அன்பரசனோ திருமணமே வேண்டாம் என்றிருக்கிறான். இவர்களின் யார் கனவு நினைவாகிறது என்பது தான் இந்த கதை. படித்துப் பாருங்கள். தங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
சாய்லஷ்மி
கண்ட நாள் முதலாய் கதாநாயகியை காதலிக்கும் நாயகன், அவனுக்கு தன் உள்ளத்தை கொடுக்காது குடும்பத்திற்காக அவனிடமிருந்து விலகும் கதாநாயகி. அவர்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன
கண்ட நாள் முதலாய் கதாநாயகியை காதலிக்கும் நாயகன், அவனுக்கு தன் உள்ளத்தை கொடுக்காது குடும்பத்திற்காக அவனிடமிருந்து விலகும் கதாநாயகி. அவர்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தாார்களா? நாயகனுக்கு தன் உள்ளத்தை அள்ளி தந்தாளா நாயகி என்பதை படித்துப் பாருங்கள்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.