பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞனின் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
மாயாதி எனும் பெயரில் எழுத தொடங்கியுள்ள இவளது பெயர் ஆர்த்தி முருகேசன். சிறு வயது முதல் தமிழ் மீது கொண்ட ஆர்வமே என்னை எழுத்துலகில் கால் பதிக்க வைத்துள்ளது. இதுவே எனது முதல் படைப்பு. வாசியுங்கள்! மகிழுங்கள்!