Share this book with your friends

Facebook-il Antha Azhagiya Mugam / Facebook இல் அந்த அழகிய முகம் ஈழத் தமிழனின் நாவல் / Eezha Tamizhanin Novel

Author Name: Dr. VJ | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

Facebook இல் தேடிக்கண்ட முகம் இன்று அவன் கண்முன்னே! இல்லை இல்லை, அவன் கைகளில் என்பதை அவனால் நம்பமுடியவில்லை.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

Dr. VJ

சட்டம், முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உறுதியான கல்வி பின்னணியைக் கொண்ட பல்துறை தொழில்முனைவோர். ஊழியர்களின் மறைக்கப்பட்ட திறமைகளை வெளியே கொண்டு வந்து அவர்களை சரியான பாதையில் வழிநடாத்துவதில் வலிமைமிக்க தலைவர்.  இலட்சிய மற்றும் இலக்கு சார்ந்த முகாமைத்துவ ஆலோசகர், தொழில்முறை கணக்காளர், தொழில்முனைவோர் மற்றும் தேவையான தொழில் வெற்றி திறன்களைக் கொண்ட ஒரு உந்துதல் பயிற்சியாளர். ஆசிய பிராந்தியத்தில் கல்வியை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

Read More...

Achievements

+3 more
View All